E 15- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
delightful-surprise-smiley-emoticon.gif
ஹா, ஹா, சூப்பர்ப், பொன்ஸ் டியர்
எங்கேயிருந்துப்பா இப்பிடிலாம், அழகழகாக எமோஜிஸ் பிடிக்கிருறீங்க, பொன்ஸ் செல்லம்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, சூப்பர்ப், பொன்ஸ் டியர்
எங்கேயிருந்துப்பா இப்பிடிலாம், அழகழகாக எமோஜிஸ் பிடிக்கிருறீங்க, பொன்ஸ் செல்லம்?
கமெண்ட் போடாமல்...நல்லா கேள்வி கேட்கிறீங்க..பானுடியர்
 

arasichelvan

Well-Known Member
Hi Amma
"ஈஸ்வர்" மித்ரா கூப்பிடறது விக்கி அவளுக்கு spl nu சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு...
மித்ராக்கு விக்கி மேல கோபம் ஆனாலும் அவன் வீட்டுக்கு போய்டு வரா....
நிலா கொடுக்கிற shock சூப்பர் இவ்வளோ சீக்கிரம் எதிர்பாக்கல.. அதுவும் மித்ரா கிட்ட பேசாம ...
எப்படி மித்ரா react பனுவா பாக்க waiting...
 

Manimegalai

Well-Known Member
Thanks da ..
varinippathai than sonnen...dei I love sollidatha endru niruththukiran vicky
ஏன் பொன்னுமா ஜ லவ் யூ சதீஸ் சொன்னாலும் நல்லாதான் இருக்கும்.;)
நீங்களும் பானுமாவும் ஒரு நாளில் ஒரு முறை சொல்றீங்களே அதே மாதிரி;)
மித்ரா பொறாமை படட்டும்:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi Amma
"ஈஸ்வர்" மித்ரா கூப்பிடறது விக்கி அவளுக்கு spl nu சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு...
மித்ராக்கு விக்கி மேல கோபம் ஆனாலும் அவன் வீட்டுக்கு போய்டு வரா....
நிலா கொடுக்கிற shock சூப்பர் இவ்வளோ சீக்கிரம் எதிர்பாக்கல.. அதுவும் மித்ரா கிட்ட பேசாம ...
எப்படி மித்ரா react பனுவா பாக்க waiting...
ஹாய் அரசி,
ஹி..ஹி..அவன் spl தானே அவளுக்கு.
நிலா மூலமாக கொடுக்க தானே அவனே waiting ..
இரவு வருவேன்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏன் பொன்னுமா ஜ லவ் யூ சதீஸ் சொன்னாலும் நல்லாதான் இருக்கும்.;)
நீங்களும் பானுமாவும் ஒரு நாளில் ஒரு முறை சொல்றீங்களே அதே மாதிரி;)
மித்ரா பொறாமை படட்டும்:p
மித்ராக்கு பொறாமையோ என்னவோ..உனக்கு வருது போலவே ..
நாங்க(பானு & மீ) தினம் சொல்வதில் ..:p
சதீஷ் சொல்ல மாட்டேன் னு சொல்லிட்டானே ..:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka aiii ishwar sollum pothae oru kick antha ramya annan Satish thanae oru oru episode la yum oru suspense vaikuringa akka seekiram ramya annan per sollunga romba yosika vaikathinga

நன்றிடா ..
ஈஸ்வர் என்றால் ..கிக் வருதா..
இன்று இரவு வருகிறேன்..
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் பொன்னுமா ஜ லவ் யூ சதீஸ் சொன்னாலும் நல்லாதான் இருக்கும்.;)
நீங்களும் பானுமாவும் ஒரு நாளில் ஒரு முறை சொல்றீங்களே அதே மாதிரி;)
மித்ரா பொறாமை படட்டும்:p
ஹேய், மேகலை டியர், நோ ஜெலஸ் பா
மை பொன்ஸ் டியர், எப்பவுமே, எல்லோரையும் விட, என்னோட முக்கியமான, மிகச்சிறந்த தோழி, நம்ம
பொன்ஸ் செல்லம் தான்
நம்ம பொன்ஸ் டியர் எனக்கு ஸ்பெஷல் தான்
ஐ லவ் ஹெர், ஆல்வேஸ், வெரி மச், மா
சோ, நோ பொறாமை, வித் அஸ், மேகலை செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கமெண்ட் போடாமல்...நல்லா கேள்வி கேட்கிறீங்க..பானுடியர்
சாரி, பொன்ஸ் டியர்
கமெண்ட்ஸ் எழுதுவதற்குள், கம்ப்யூட்டர் பறிக்கப்பட்டு விட்டது, என் மகனால்
I feel very sorry for the delay, my sweetest பொன்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top