E 15- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி,அந்த நண்பன் என்று வரும் இடத்தில் சற்று குழம்பி பின் சென்று படித்து முன் வந்தேன்.வேறுவடிவில் அந்த நண்பனை உங்களின் சஸ்பென்ஸ் வீடமால் அறிமுகம் செய்யவும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா இந்த பதிவு சூப்பரா இருந்தது.
வினயா ஓவியத்தை அழகான வர்ணனை தந்து இருந்தீங்க....வீட்டின் ஹால் பற்றி சொல்வதற்கு முன்பு படிக்கும் போது ...என்னடா இது திடீர்னு எங்கயும் வனப்பகுதிக்கு வந்துவிட்டேன் போல...;) என்று நினைக்கத் தோன்றியது...சூப்பர்:)
நிலா மூன்றாவது முறையாக அப்பாதான் சொல்லியிருக்காங்க....நிறைய பேர் கெஸ் பண்ணியதுதான்...மனைவியை கணவர்கள் கிண்டல் பண்ணுவாங்க... உங்க அக்காவுக்கு இதெல்லாம் சமைக்க தெரியும்னு நீ வந்தபிறகுதான் தெரியும்னு ஒரு படத்தில் வருமே...அதுபோல இருந்தது ஜயம்மாவுக்கு தோசை இப்படி சுடதெரியும்னு...கிண்டல் செய்வது...அழகா இருந்தது.
ஹாய் மணி,
நன்றி ..இரண்டு சூப்பர்..வேற..
கன்னிராசி ல...கவுண்டமணி சொல்வாப்பல...
நன்றிடா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆபீஸ் சதீஷ் தான்னு நான் சொல்லறேன்.....
அப்புறம் அண்ணன் தங்கை ரெண்டு பேருக்கும் சண்டையா ..... வினி கண்ணை
கசக்குறத வருது.....நிலா குட்டி பிரமாதம் ...... காட்சி அமைப்பு மிக மிக அழகு.......
Nice.... so nice....
Thank you very much.Pons:):):)
நீங்க சொல்வது தப்பாகுமா...என்ன
திட்டு வாங்குகிறாள்...அண்ணனிடம்..
நன்றி ...நன்றி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி,அந்த நண்பன் என்று வரும் இடத்தில் சற்று குழம்பி பின் சென்று படித்து முன் வந்தேன்.வேறுவடிவில் அந்த நண்பனை உங்களின் சஸ்பென்ஸ் வீடமால் அறிமுகம் செய்யவும்
ரகசியம் அவனுக்கா...நமக்கான்னு போகப்போகத் தெரியும்..
ஊக்குவிக்கும் வார்த்தைகள் சகோ...நன்றி..நன்றி..சகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top