Nice start sis ....hero vanthachu heroine entry ...?shriram super waiting for the next interesting ud sis
தேங்க்ஸ் ஸ்ரீ
அடுத்த அப்டேட்டில் ஹீரோயின் என்ட்ரி
Nice start sis ....hero vanthachu heroine entry ...?shriram super waiting for the next interesting ud sis
Hai saranya akka nice start akka,namma sri super hero pola, terrora irukkiravaru lovela ippati ya super mthanya azhgu, sala sri lovea axcept pannuvangala
வணக்கம்,
அழகான குடும்பம்..
ஆரம்பம் நன்றாக இருந்தது...
ஸ்ரீராம்கு எத்தனை முகங்கள்..
எல்லாமே அழகு...ஆனால் ரோட்டில் ரோமியோவாக நிற்பது அழகில்லை
hi friend Kani,
பெரிய ud
ஸ்ரீ ராமுக்கு கட்டவுட் வச்சாச்சு....... நல்லத்தோரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று காண்பிச்சாச்சு ...உற்ற நண்பனையும் அறிமுக படுத்தியாச்சு ....இனி மஞ்சள் அழகி மட்டும் மர்மத்தில்…. 2 வருடமாய பொழியாத மழை இனி பொழியமா ? அவன் மனநிலத்தில்.......
என்னருமை இனியத்தோழி கனி ஹேமா @ சரண்யா ஹேமா
டியருக்கு, எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர்
தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஹீரோயின் வரட்டும்...தேங்க்ஸ் ஸ்ரீ
அடுத்த அப்டேட்டில் ஹீரோயின் என்ட்ரி
ஹீரோயின் வரட்டும்...
அப்பதான் ஹீரோ ரோட்டுல நின்னு சைட் அடிப்பது சரியா சொல்ல முடியும்
ஆரம்பமே அசத்தலாக, அருமையாக இருக்கு,
கனி ஹேமா டியர்
சாலாட்சி and பரந்தாமன் அருமையான இனிய
தம்பதி, போலவே
அருமையான மனைவி தான்யா, பாசமான தம்பி
ஸ்ரீராம் and அழகுக் குழந்தைகள் என, திவாகரின் குடும்பம், பல்கலைக்கழகம் போல் நல்லதொரு அருமையான
குடும்பம் போலவே
எனக்கு இந்த நாவல், '' விழாமலே விழும் மழை நீயே ''
ரொம்பவே பிடிச்சிருக்கு, கனி ஹேமா டியர்
எங்க ஆரவ் டியர், மாதிரியே இந்த ஸ்ரீராமும், ஹீ மேனா,
கனி ஹேமா செல்லம்?
ஹா, ஹா, எங்க ஸ்ரீராமை, இப்படி போட்டுப் படுத்தும்,
அந்த மஞ்சள் உடையழகி யாரு, சரண்யா ஹேமா டியர்?
ஹர்ஷன், நல்ல நண்பனாக இருக்கானே பா
இரு மக்களில், ஒருவர் மீது மட்டும் ஓவர் பாசம்
கூடாது, சாலாட்சி டியர்
நம்ம பரந்தா, சொல்றதைக் கொஞ்சம் காதிலே
வாங்கிக்கோம்மா, சாலா டியர்
இந்தம்மா, இவ்வளவு ஓவர் பாசம் காட்டுதே
அப்போ நம்ம திவா டியரிடம், ஏதாவது வில்லங்கம்
இருக்குமோ=ன்னு, தோணுது பா
waiting for your next lovely ud, eagerly, கனி ஹேமா @
சரண்யா ஹேமா டியர்