E - 1 vizhamale vizhum mazhai neeye

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Hi Saran...

Nice family..
Thanga kambi..
Aruntha vaalu..
Military ruluuuu..
Sincere sigamaani..

So all in all azhagu raja thaan namma hero..
Sri raam ku etha sridevi yaaro???
Avaru rendu varushama vitta jollu thaan..
Mazhai yA????:p

Good start dear..
Hope to ve fun filled


ஹாய் பாத்திமா :)

தேங்க்ஸ் டா :) :) :)

ஹா ஹா ஹா ஸ்ரீக்கு சூப்பர் இன்ட்ரோ குடுத்துட்டயே செம :)

அதுவும் ஆல் இன் ஆல் அழகு ராஜா பேர் பிரமாதம் :D

ஹா ஹா ஹா ஜொள்ளா? என்னடா இது ஸ்ரீக்கு வந்த சோதனை? :p:p
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Hi mam

கதை அழகான குடும்பத்தோடு ஆரம்பித்திருக்கின்றது,அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் .


நன்றி
Aravin22

ஹாய் அரவிந்த்

தேங்க்ஸ் :) :) :)

பதிவோடு வருகிறேன் நாளை இரவு :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Hi....
அலைகள் மாதிரி மழையும் எங்களை குளிர்விக்கும்
என் நம்புகிறேன்....

வாழ்த்துகள்....

"விழாமலே விழும் மழை நீயே"
விழும் மழை.....ஓகே....
விழாமலே விழும் மழை.....
கொஞ்சம் புரியவில்லை....

Interesting start...

ஹாய் ராணி

தேங்க்ஸ் :) :) :)

நம்பிக்கையை நிச்சயம் காப்பாத்திடுவா சரண் :)

விழாமலே விழும் மழை அர்த்தம் அடுத்தடுத்த பதிவுகளில் தெரிஞ்சிடும் ராணி :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top