mallika
Administrator
Dear Friends,
Books from our publication house are coming after a long gap.
எஸ், பல மாதங்களுக்கு பிறகு.
இன்னும் செய்யவா வேண்டாமா என்ற ஐயம் தான் இந்த கோவிட் பாதிப்பால்.
பிறகு செய்யலாம் என்று முடிவெடுத்து இன்னும் பத்து நாட்களில் மல்லிகா மணிவண்ணன் பதிப்பகம் சார்பாக ஆறு புததகங்கள் வெளிவர உள்ளன.
அதில் ஒன்று உன் பார்வை நானறிவேன் என்ற என் புத்தகம் மறுபதிப்பு. புத்தகங்களின் விபரங்கள்,
ரம்யா ராஜனின் இதய கூட்டில் அவள்
பிரியா பிரகாஷின் இணை தேடும் இதயங்கள்
கார்த்திகா கார்த்திகேயனின் காதல் பதுமையே
சக்தி குரு வின் நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்
மல்லிகா மணிவண்ணனின் உன் பார்வை நானறிவேன்
மல்லிகா மணிவண்ணனின் நீங்காத ரீங்காரம்
கடைகளுக்கு புத்தகம் கொடுப்பது எந்த அளவில் சாத்தியம் என்று தெரியவில்லை, ஆதலால் இப்போதைக்கு புத்தகங்கள் சைட்டில் மட்டுமே வாங்கலாம் அல்லது 94875 41023 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்து பெற்றுக் கொள்ளலாம். - எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!
Those who are interested they can whats app us. like if you are reading in Library you can ask the library people to contact us to get books. Book will be available in 10 days.

Last edited: