ஹாய் பிரண்ட்ஸ்...
பிக்பாஸ் ஷூட்டிங் தொடங்கிருச்சுன்னு செய்திகள் வந்தபடி இருக்கு??!! நம்ம சும்மா இருந்தா எப்படி...
ஷூட்டிங் தொடங்கட்டும்.. நிகழ்ச்சி நடக்கட்டும்.. நம்மளும் நம்ம வேலையை சிறப்பா செய்யணுமே...??!!!
என்ன வேலை.. அது...??!!! வேறென்ன கலந்துரையாடல் தான்... நான் விரும்பிப் பார்க்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்னு.. அப்போ உங்களுக்கு??!!!
யார் யார் பங்கேற்க்கிறா??!! எத்தனை பேர்.. எப்படி நிகழ்ச்சி போகப் போகுது.. இதெல்லாம் தெரிஞ்சவங்க சொல்லலாம்.. ஆனா வழக்கம் போல நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போறது.. வேற யாருமில்லை.. நம்ம "கமல் ஜி..." தான்...
வாங்க பேசலாம்....