Azhagae Azhagae - Ep 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா விநாயகம் இப்படி இருக்காரு?
மூத்தவளும் கடைக்குட்டியும்தான் செல்லப் பெண்களா?
அப்போ இரண்டாவதாக பிறந்த மீரா நடுவில் பிறந்ததால் நட்டாற்றில் விடுவார்களா?
அப்பன்தான் ஒரு கூறுகெட்ட கூமுட்டைன்னா அம்மா விசாலாட்சியும் இப்படி மீரா மீது பாசமில்லாமல் இருக்கிறாளே
 
Last edited:

Kalaarathi

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "அழகே அழகே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கலாரதி டியர்
மிக்க நன்றி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top