AVAV epilogue 1 & 2

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அருமையான கதை, நங்கை மூலம் நிறைய கருத்துக்கள், தெரிந்து கொள்ள முடிந்தது...
நன்றி ஸ்ரீநவீ
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ரொம்ப அருமையான பதிவு
நம்ப நாட்டுல கண்டிப்பாக
மாற வேண்டிய விஷயம்
கல்வி துறை
விக்ரம் மனைவி வெற்றிய
பெருமையாக கொண்டாடுவது
இனிமை
நன்றி சரோஜாஜி...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Super story @Aadhi sis.. Serious theme.. but nalla jollya entertaininga nalla irunthathu padikka :)(y)

லைட்டா எடுத்திட்டு போகணும்ன்னு .. இப்படி வந்தது...

நன்றி காயத்ரி.
 

Joher

Well-Known Member
//epilogue விக்ரமன் படம் மாதிரி இருக்கு எனக்கு........
ஸ்கூல், யூனிவர்சிட்டி, MP..........//
பணம் + மனசிருந்தா எல்லாமும் சாத்தியமே, எனக்கே கொஞ்சம் வேக நடை-னு தோணிச்சு. இப்போ இருக்கிற மந்திரிகள் நிறையா பேர் கல்வித்தந்தைகள்தானே ? education பணம் கொழிக்கும் தொழிலா ஆகி ரொம்ப காலமாச்சு. சேவைக்குன்னு வர்றவங்க எத்தனை பேர்?

ஸ்கூல் காலேஜ் & அரசியல் னாலே கல்வி தந்தைகள் தான் நியாபகம் வர்றாங்க....... நல்ல மனுஷங்க இல்லை......
அதோட இம்பாக்ட் தான் அந்த கமெண்ட்......

// பசங்க ஈஸி going....... எது வருமோ அதை மட்டும் சொல்லிட்டா ஈஸியா படிச்சுக்கலாம்......//
எது வரும்னு தெரியணும்னா... நிறைய விஷயங்களை நேரடியா அவங்க பாக்கணும், கத்துக்கணும்.. பிள்ளைங்களோட intelligence parents/teachers தான் கண்டுபிடிக்கணும்.
அது இந்த எது வருமோ இல்லை.......
எக்ஸாம் ல கேள்விகள்...... important questions repeated questions omitted portions etc.

நான் சொல்ற தொழிற்கல்வி, படிப்பை மட்டுமே சார்ந்து இருக்கறது இல்ல.
பீமனுக்கு மல்யுத்தமும் தெரியும், நள பாகமும் வரும்.
அர்ச்சுனன் வில்லாளி அதே சமயம் நல்ல டான்ஸர்.
இப்போ சமீபமா.. IT & manufacturing இண்டஸ்ட்ரி-ல நிறைய lay off. Cognizant, Ashok Layland ..
கம்பெனி வடிகட்டின 18000 பேர்ல 7000 பேருக்கு வேலையில்லை. மிச்சம் பேருக்கு வேற டிபார்ட்மென்ட் ல வேலை பாக்க அவங்களே training கொடுப்பார்களாம், தேறலைன்னா தூக்கிடுவாங்க.
என்ன பண்ணுவாங்க? எல்லாருமே ஸ்கில்ட்/செமி ஸ்கில்ட் .. எல்லாருக்கும் எத்தனை கமிட்மென்ட் இருக்கும்? நினைச்சாலே பயமா இருக்கு. வேற தொழில் தெரியும்னு ஒரு நம்பிக்கை இருந்தா, [அதுவும் அடிலேர்ந்து தான் ஆரம்பிக்கணும் ] நல்லாயிருக்கும்னு தோணுது.
படிப்பு மூளைக்கு, வேலை உடம்புக்கு ன்னு அப்பா சொல்லுவாங்க, எங்க வீட்ல மாடுங்க இருந்தது, நான் சாணி அள்ளி, தீவனம் கரைச்சு வச்சிருக்கேன். MCA முடிச்ச பின்னாடியும் கூட.. மாட்டுப்பண்ணை வைக்கிற அளவுக்கு விஷயம் தெரியும்.

அப்பா சொல்லிருக்கார், ராஜாஜி ஒரு காலத்துல படிப்போடு குலத்தொழிலும் படிங்க-ன்னு, சொன்னாராம். நிறைய எதிர்ப்பு பகுத்தறிவாளர்கள் கிட்ட இருந்து.. இப்போ unskilled youth 50% above-nnu data சொல்லுது.

என்ன ஆகப்போகுதோ? @Joher

இப்போ எல்லாம் லட்சத்தில் fee கட்டுறாதால நிறைய parents க்கு டீச்சர் தான் sole responsible னு தோணுது......
உங்க பிள்ளை மாதிரி இன்னும் 50 60 பேர் இருக்கிறாங்க னு சொன்னாலும் புரிஞ்சுக்கிறதில்லை..... இன்னும் 3 section ம் இருக்கு.......
காலேஜ் செமஸ்டர் pattern........ just 90 working days தான்...... அந்த செமஸ்டர் ஒரு டீச்சர்...... அடுத்த செமஸ்டர் வேற டீச்சர்..... குடுக்கிற time ல சிலபஸ் complete பன்னுறதே பெரிய task.... அப்போ வந்து pickup பண்ணுறவன் முன்னே போயிடுவான்...... மற்றவன் எங்கே போறதுன்னே தெரியாது..... extra time குடுத்தாலும் வரமாட்டாங்க..... followup ரொம்ப பண்ண முடியாது......

நாங்க lab integrated, project based learning எல்லாமே பண்ணுறோம்.......
என்னோட studentsக்கு ஒரு பெட் பாட்டில் ல் food waste smash பண்ணி போட்டு mouth ல ஒரு பலூன் கட்டி 1 வாரம் வச்சி எடுத்துட்டு வாங்கனு சொல்லி அப்புறம் செம் முடியுறப்போ கொண்டுவந்தாங்க...... 5 பேர் ஒரு குரூப் போட்டால் 2 பேர் தான் செய்வான்........ 3 பேர் scene லேயே இருக்க மாட்டான்...... இது மாதிரி 50 60 பேர் ஒரு கிளாஸ் லேயே இருப்பாங்க........ managing students outside the class is a tough task for me...... 0 போடுறது ரொம்ப ஈஸியான விஷயம் எனக்கு....... பட் போடக்கூடாதுன்னு அவனை போன் பண்ணி புடிச்சி submit பண்ணுடா இல்லைனா 0 ஆகிடும்னு சொல்ற நிலைமை........
circuit branches போனால் எல்லாமே ரெடிமேட் item.......

நம்ம காலம் வேற........ எல்லா வேலையும் தெரியும் & இறங்கி செய்வோம்........
இப்போ அப்படி கிடையாது...... அழுக்கு படக்கூடாது........ கஷ்டமா இருக்க கூடாது etc....... ரொம்ப ஏதாவது கொடுத்தால் கேள்வி கேட்கும் parents இருக்காங்க.......

placement training ல aptitude ட்ரைனிங் குடுத்தால் வர்றது கிடையாது...
Thinking & listening இந்த 2-மே இப்போ இருக்கும் ஸ்டுடென்ட்ஸ் mostly கிட்ட இல்லை........
1st லெவல் லேயே மோஸ்டலி வெளியே வந்துடுறாங்க.....

250+ போன placement ல 62 தான் selected........ போனதெல்லாம் toppers & ஆல் branches of engineering, MTech & MCA.........
இது தான் இன்றைய நிலைமை.......

காலேஜ் வந்தால் பசங்களா மனசு வைத்தால் மட்டுமே முன்னேற முடியும்......
டீச்சர்ஸ் மட்டும் வைத்தால் போதாது.......
facilities இருக்கு...... utilisation very poor.......

கைத்தொழில் கத்துக்கிறதெல்லாம் முன்னாடி மாதிரி கிடையாது.......
white collar, நோகாமல் செய்யுறது இதெல்லாம் தான் கேட்பாங்க......
இல்லைனா இதெல்லாம் எங்களுக்கு எதுக்கும் கேள்வி கேப்பாங்க......
15 வருஷமா நானும் பார்க்கிறேன்.......
 

Akishri

Well-Known Member
Very nice. Super story mam. Oru ponnu nenaicha ulagathai aalavum terium purushanuku adangi pogavum teriumnu nangai prove pannita. Really awesome story mam.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top