AVAV - 9 (2)

Advertisement

தரணி

Well-Known Member
தம்பி விக்கி நீங்க இன்னும் வளரவே இல்ல... ஏட்டு கல்வி படிசா அளவு வாழக்கை கல்வி படிக்கவே இல்ல.... பேசிக் மெனெஸ் கூட இல்லாம இருக்க..... என்ன பண்ண உன்னை
 

Suvitha

Well-Known Member
இன்னமும் இந்த விக்கிக்கு விவரம் பத்தலை. நங்கை நல்லாள் சூப்பர்.
பிரச்சினை எல்லாம் உனக்கும் எனக்கும் தான். அடுத்தவங்க யாருகிட்டயும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன் ங்கிற நங்கையின் கான்செப்ட் சூப்பர் ஆதிமா.
 

Saroja

Well-Known Member
அருமை மாமியார் மருமகள் மாமனார்
உறவ அழகாக கொண்டு செல்வது
புருசன மத்தவங்க மத்தியில் விட்டு கொடுக்கமா
சமாளிப்பது நங்கை ஆஹா :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top