Suvitha Well-Known Member Sep 3, 2019 #18 புதிதாக தொழில் தொடங்கி யாரும் சிறப்பாக செய்துடக்கூடாதே...உடனே பொங்கிருவாங்க ஏற்கனவே அந்த தொழிலில் இருக்கிறவங்க... அழகான நகர்தலோடு செல்கிறது ஆதிமா கதை...
புதிதாக தொழில் தொடங்கி யாரும் சிறப்பாக செய்துடக்கூடாதே...உடனே பொங்கிருவாங்க ஏற்கனவே அந்த தொழிலில் இருக்கிறவங்க... அழகான நகர்தலோடு செல்கிறது ஆதிமா கதை...