இந்த பெருசுகளே இப்படி தான் பொசுக்குனு சட்டையை திருப்பி போட்டுடுவாங்க.... நம்ம தான் முழிச்சிட்டு இருக்கனும்.... பிரியா நீ ஹேர் பின் ல குத்து அவர் உன்னை ஸ்பான்ஜ் கேக் குருவி கூடுனு கொஞ்சட்டும் ..... ஆனாலும் facebook ப்ரொபைல் பேர் அட அட அட ....நம்ம மாதிரியே இருக்கீயே மா நீ