banumathi jayaraman
Well-Known Member
My heartiest Birthday wishes to you, @Sivassnkari Madam
Thank you so muchMy heartiest Birthday wishes to you, @SinSi டியர்
tnq u banumaMy heartiest Birthday wishes to you, @mila டியர்
நன்றி பானுமா@mila டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, பஸ்மிலா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், பஸ்மிலா டியர்
Thank you MamMy heartiest Birthday wishes to you, @Aaradhya AJ Madam