ஹாய் ப்ரண்ட்ஸ்.,
உங்கள் அனைவரின் ஆதரவு தேடி அடுத்த கதையோடு வந்திருக்கிறேன்.,
இந்த கதைக்கு தினமும் எபி தர முடியுமா ன்னு தெரியலை., முடிந்த அளவு சீக்கிரம் தர பார்க்கிறேன்.,
வீட்டில் ஹெல்த் திற்காக எழுதவே கூடாது ஃபுல் ரெஸ்ட் எடுக்கனும் ன்னு சொல்லுறாங்க., எழுதாமல் இருந்தா நான் இன்னும் மோசமாகி விடுவேனோ என்ற எண்ணத்தோடு இந்த கதைக்கு மட்டும் பெர்மிஷன் தந்திருக்கிறார்கள்., (அடம்பிடித்ததால்)
படித்து விட்டு தங்கள் விமர்சனங்களை தாருங்கள்.
மாலை நேரத்து மயக்கம் 1 1
மாலை நேரத்து மயக்கம் 1 2