01_Connection

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அன்பெல்லாம் எப்போவும் உண்டு......
ஏன்பா chemistryனா எல்லோரும் ஓடுறீங்க?
இல்லையா பின்ன........
எப்போ பாரு chemistry chemistryனு எவ்ளோ ஈஸியா சொல்றீங்க கதையில........
Chemistry அவ்ளோ சீக்கிரம் workout ஆகுமா என்ன?????
கெமிஸ்ட்ரி???? அவ்ளோ சீக்கிரம் workout ஆகாதே!!!!:ROFLMAO::LOL:
என்ன கெமிஸ்ட்ரி புரஃபஸர் மேடம்?
சின்னப் புள்ளைங்களை இப்படி
பயமுறுத்துறீங்க?
பாவம் பேச்சலர் கேர்ள்ஸ்
பொழைச்சுப் போகட்டும்
விடுங்க, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பா ரொம்ப சந்தோசம் chemistry பிடிக்கும்னு சொன்னதுக்கு.......

Chemistry புடிக்கணும்னா Chemistry teacher should be strong in Chemistry..........

என்னோட XI, XII Chemistry Sir is very strong in the subject.......
That created interest in Chemistry........
Chemistry is a mystery
But my favourite:love:
Still remember my 12 th miss...my favourite...
no no.. in my board examination i got more marks in chemistry only
my fav too.. :love::love:
irunthalum ipo chemistry book venam joo kaa
அதானே?
கெமிஸ்ட்ரி புடிக்காதவங்க யாராவது
இருப்பாங்களா என்ன, Joher டியர்?
 

Joher

Well-Known Member
என்ன கெமிஸ்ட்ரி புரஃபஸர் மேடம்?
சின்னப் புள்ளைங்களை இப்படி
பயமுறுத்துறீங்க?
பாவம் பேச்சலர் கேர்ள்ஸ்
பொழைச்சுப் போகட்டும்
விடுங்க, Joher டியர்

bachelors :eek::p

அதானே?
கெமிஸ்ட்ரி புடிக்காதவங்க யாராவது
இருப்பாங்களா என்ன, Joher டியர்?

oh நீங்க அந்த chemistry சொல்லுறீங்களா???????:D:D:D
நான் subject Chemistry சொன்னேன்.....
 

banumathi jayaraman

Well-Known Member
bachelors :eek::p
ஆமாம்ப்பா
இந்த மூணு புள்ளைங்களும் இன்னும்
கண்ணாலமாகாத பேச்சலர்தானே?

oh நீங்க அந்த chemistry சொல்லுறீங்களா???????:D:D:D
நான் subject Chemistry சொன்னேன்.....
நாங்களும் அந்த சப்புஜெக்குட்டு
கெமிஸ்ட்ரியைத்தான் சொன்னேன்,
Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top