மிகவும் அருமையான பதிவு,
பிரியா வெங்கட் டியர்
ஹா ஹா ஹா
நிரஞ்ஜனாவை பாப்பான்னு கூப்பிட்டு அவளிடம் அடி வாங்குனாங்களா?
ஏண்டா பொறுக்கி பசங்களா
அவளை பீப்பான்னு இல்லாட்டி ஆன்ட்டின்னு கூப்பிட்டிருக்கலாமில்லே
ஹா ஹா ஹா
வண்டி பஞ்ச்சரா?
இதுக்குத்தான் பெரியவங்க சொல்வதைக் கேட்கணும் இந்து
அய்யய்யோ
ஆனானப்பட்ட ஆராத்யாவே அதிர்ச்சியாகுற அளவுக்கு மதிலுக்கு அந்த பக்கம் இருந்தவங்க என்ன பேசினாங்க?
யாரு பேசினாங்க?
நேஹாவிடம் வம்பு வளர்த்த சீனியர் பசங்களா?
Thank youNice epi