வீரமாகாளி 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நன்றி சகோதரி தங்கள் ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும்.இன்னிக்கு சொல்றேன்.அதுக்கு முன்னாலே வீர மார்த்தாண்டன் எவ்வளவு பேருக்கு எப்படிலாம் என்னென்ன உதவி செய்திருக்கானும் சொல்லனும்ல.அதுக்கு இரண்டு எப்பி முடிச்சிட்டு விஜயன் கதைக்கு வருவோம்.கொஞ்சம் பொருத்துக்கோங்கப்பா.ப்ளீஸ்.
ஒண்ணும் அவசரமில்லை
நீங்க பொறுமையாகவே வாங்க,
இந்துமதி டியர்
நீங்க எப்போ அப்டேட் கொடுத்தாலும்
நாங்கள் வெயிட் பண்ணி படிப்போம்ப்பா
இங்கே எழுத வரும் ஒவ்வொரு ரைட்டருக்கும் குடும்பம், வேலை இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருப்பதால் அவங்க கஷ்டத்தையும் நாங்கள் அறிவோம்,
இந்து டியர்
அப்புறம் ஸ்டோரி நன்றாகயிருப்பதால்
ஒரு ஆர்வத்தில் எதையாவது எக்குத்தப்பாக நான் கேட்டு விட்டால் நீங்க தப்பாக நினைக்காதீங்கப்பா
 
Last edited:
ஒண்ணும் அவசரமில்லை
நீங்க பொறுமையாகவே வாங்க,
இந்துமதி டியர்
நீங்க எப்போ அப்டேட் கொடுத்தாலும்
நாங்கள் வெயிட் பண்ணி படிப்போம்ப்பா
இங்கே எழுத வரும் ஒவ்வொரு ரைட்டருக்கும் குடும்பம், வேலை இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருப்பதால் அவங்க கஷ்டத்தையும் நாங்கள் அறிவோம்,
இந்து டியர்
அப்புறம் ஸ்டோரி நன்றாகயிருப்பதால்
ஒரு ஆர்வத்தில் எதையாவது எக்குத்தப்பாக நான் கேட்டு விட்டால் நீங்க தப்பாக நினைக்காதீங்கப்பா
அப்படிலாம் நினைக்க மாட்டேன் சகோதரி.ஒரு ஆசிரியையாக இருந்தவளுக்கு மாணவர்கள்ளசந்தேகம் கேட்டால் அவர்கள் சந்தேகத்தை தீர்த்து வைப்பவரே நல்ல ஆசிரியர்.நானும் உங்க கேஸ் தான் சகோதரி.டிரெய்னிங்னு அனுப்பினா நிறைய கேள்வி கேட்கிறேனு என்னையவே கடைசியில் வகுப்பு எடுக்க வைச்சிட்டாங்க.நோ ப்லிங்பா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top