"விடுதலை கிடைத்தும்
விடாமல் துரத்துகிறது
விடாது கருப்பாய் பெண்களுக்கு பல இன்னல்கள்"
"இன்னல்கள் அனைத்தையும்
இன்முகத்தோடே கடக்கிறாள்
இருப்பினும் கழுகாய் கொத்தி தின்றிட பார்க்கிறது
கயவர் கூட்டம்"
"காதலிக்க மறுத்தால்
திராவகம் வீசுகிறது"
"இரவில் தனியே சென்றால்
அவளை சிதைத்துவிடுகிறது"
"விடுதலை கிடைத்தும்
விடியாத இரவாய் விக்கித்துநிற்கிறது பெண்கூட்டம்"
"இதை என்றேனும் உணர்ந்திடுமா
நம் சட்டம்"
"வரதட்சனை கேட்டு
வாட மலர் பலரின்
வாழ்க்கையை முடிக்கிறது ஒரு கூட்டம்"
"விரும்பியவனை மணக்க விடாமல்
கௌரவகொலை செய்கிறது ஒரு நரி கூட்டம்"
"நிமிர்ந்திட துடிக்கும் பெண்களை எல்லாம்
எட்டி உதைத்திடும் சமூகம் இது"
"விடியாத இந்த விடியல்
உதயம் அது கண்டிடுமா?
தொலையாத சோகம் அது
தொலைதூரம் ஆகிடுமா?"
விடாமல் துரத்துகிறது
விடாது கருப்பாய் பெண்களுக்கு பல இன்னல்கள்"
"இன்னல்கள் அனைத்தையும்
இன்முகத்தோடே கடக்கிறாள்
இருப்பினும் கழுகாய் கொத்தி தின்றிட பார்க்கிறது
கயவர் கூட்டம்"
"காதலிக்க மறுத்தால்
திராவகம் வீசுகிறது"
"இரவில் தனியே சென்றால்
அவளை சிதைத்துவிடுகிறது"
"விடுதலை கிடைத்தும்
விடியாத இரவாய் விக்கித்துநிற்கிறது பெண்கூட்டம்"
"இதை என்றேனும் உணர்ந்திடுமா
நம் சட்டம்"
"வரதட்சனை கேட்டு
வாட மலர் பலரின்
வாழ்க்கையை முடிக்கிறது ஒரு கூட்டம்"
"விரும்பியவனை மணக்க விடாமல்
கௌரவகொலை செய்கிறது ஒரு நரி கூட்டம்"
"நிமிர்ந்திட துடிக்கும் பெண்களை எல்லாம்
எட்டி உதைத்திடும் சமூகம் இது"
"விடியாத இந்த விடியல்
உதயம் அது கண்டிடுமா?
தொலையாத சோகம் அது
தொலைதூரம் ஆகிடுமா?"
Last edited: