Vinotha Thirumoorthy
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
நன்றி banu dear)
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
சனாயாவை முதல் தோழியாக ஏற்கும் ஆதித்யாதான் அவளுடைய கணவனா?
இல்லை மித்ரனா, வினோதா டியர்?
இந்த அப்டேட்டிலேயே வள்ளி திருத்தம் செய்தது ரொம்ப சந்தோஷம்
ஆனால் 2, 4, 6 பாராக்களில் வல்லிதான் இன்னும் இருக்கு
அப்புறம் "நண்பன் கிடைத்துள்ளான்"-தான் சரி
தூ வராது

ரொம்ப அருமையான பதிவு
பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய
விசயம் தெளிவாக இருக்கு
Super
Nice ud