லயம் தேடும் தாளங்கள் - Discussion

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#1
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." கதைக்கு நீங்க கொடுத்துட்டு வர்ற உற்சாகமான வரவேற்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப சந்தோஷம்...

இந்த கதைல சக்தியோட பார்ட் ரெண்டாம் பாகமா செய்யலாமான்னு ஒரு யோசனை இருந்துச்சு... ஆனா, இப்ப எனக்கு ஒரு நிறைவு தோணிட்டதால இந்தக் கதையை இப்படியே நாலஞ்சு பதிவுல முடிச்சிட்டு அடுத்த கதைக்குப் போயிடலாம்னு நினைக்கறேன்...

இதைப் பற்றி உங்களுடைய மேலான கருத்துகளை வரவேற்கிறேன்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Hema Guru

Well-Known Member
#5

Sakthi part II ezhutalaam LB dear. Avanum paavam thaane, nija kaathal anubhavikkattum, Avanukkum oru kudumbam, kuzhsnthai venum, pavi will not call him appa, so he needs a kid for his own know
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes