லயம் தேடும் தாளங்கள் - 20

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவோட வந்துட்டேன்... ரெகுலரா படிச்சு தொடர்ந்து கமன்ட் பண்ணி உற்சாகப்படுத்தும் நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் தேடும் தாளங்கள் - 20

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அப்பாடி பவிக்குட்டி அங்க தான் இருந்தாளா? இப்படியா விளையாடுவா பவி ரொம்ப வாலு தனம் ஆகிடுச்சு உனக்கு... இந்துவோட பதட்டதை வெற்றி பார்த்துடான்... சக்தி மைண்ட் வாய்ஸ் சூப்பர் ஹாஹா... வெற்றி உனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுது போல... ம்ம்ம் வெற்றி இருந்தாலும் நீ கெத்தா இருப்பேன்னு பார்த்தா இப்படியாகிட்டேயே... இதும் நல்லா தா இருக்கு... பவிக்கிட்ட இருக்கும் போட்டோ பார்த்து வெற்றியை ஏதும் தப்பா நினைப்பாங்களா? சக்தி பத்தியும் பவி அவனோட குழந்தைன்னும் தெரிய வரும் போது இவங்க என்ன பண்ணுவாங்க... வெற்றி சீக்கிரம் அவன் மனசுல உள்ளதை இந்து கிட்ட சொல்லுவானா? கவிதை அருமை தீதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top