லயம் தேடும் தாளங்கள் - 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவு எல்லாரையும் ரொம்ப பீல் பண்ண வச்சிடுச்சு... படித்து கருத்தைப் பகிர்ந்த அனைவர்க்கும் என் பிரியங்களும் நன்றியும்... இந்த பதிவையும் படிச்சு உங்கள் கருத்தை சொல்லுங்க..

லயம் தேடும் தாளங்கள் - 17

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... ஆகாஷோட அம்மா சூப்பர்... மகனோட விதி அவ்ளோ தான் அவன் எவ்ளோ ஆசை வச்சிருந்தான் இந்து மேல ஆனா அவளோட வாழ கொடுத்து வைக்கல... அதை புரிஞ்சுகிட்டு இந்துக்கு இவ்ளோ சப்போர்ட்டா இருக்காங்க... சில பெண்கள் இருங்க அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி... பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி... பாவம் இந்து... ஒரு வழியா பரமசிவம் அப்பா வெற்றி கிட்ட எல்லாம் சொல்லிட்டார்... வெற்றிக்கு இந்து மேல ஓரு பரிதாபம் உண்டாகியிருக்கு... மேடம் இப்போ இந்துவா ஆகிடுச்சு... கவிதை அருமை தீதி
 

banumathi jayaraman

Well-Known Member
ஆகாஷ்ஷின் அம்மா பரவாயில்லையே
நான் நினைத்தது போல இல்லாமல் இந்துஜாவுக்கு அனுசரணையா பேசுறாங்களே
பெரியசாமி விடுதலையாகிட்டாரா?
இங்கே எதுக்கு வந்திருக்கிறார்?
இவரிடம் சக்திவேல் என்ன தகவல் சொல்லியிருப்பான்?
அவரைப் பார்க்க வெற்றிவேல் ஏன் மறுத்து விட்டான்?
இந்துவின் போட்டோ என்ன ஆச்சுன்னு எப்போ சொல்லுவீங்கப்பா?
ஹா ஹா ஹா
மேடம் போய் "இந்து"வா?
நல்ல முன்னேற்றம்தான்
As usual கவிதை அருமை, லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top