ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 8

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப்பதிவு இதோ

உன் பாதியும் என் மீதியும் 8

படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லவும் தோழமைகளே. சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அப்பாடா
ரிஷி வந்து மைதிலியைக் காப்பாத்திட்டான்
மாதுரியின் போன் சுவிட்ச் ஆஃப் ஆனதும் நல்லதுக்குத்தான்
ரிஷியிடம் மைதிலி ஜோடி சேர்ந்தாச்சு
இனி வைபவ்வால் ஒண்ணும் புடுங்க முடியாது
டம்ளரில் ஊற்றி வைத்து விட்டு வந்ததை மைதிலி பார்க்கும்பொழுது உனக்கு இருக்கு, ரிஷி
ரிஷியின் குடிப் பழக்கமும் ஒரு முடிவுக்கு வந்து விடும்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பாடா நல்லா நச்சுன்னு போட்டான் ரிஷி.....
இதே அடி அந்த வைபவ்க்கும் போடணும் ரிஷி....
ஸ்டம்ப் பத்திரமா இருக்கட்டும்...... அவனை பொளந்துகட்டணும்.....
செய்றதையும் செஞ்சுட்டு என்ன ஒரு வெறி அவனுக்கு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top