மௌனமாய் எரிகிறேன் 22

Advertisement

Surya Palanivel

Well-Known Member
கல்யாணத்துக்கு முன்ன
சேஷா- சேனா terms நல்லா தான் இருந்ததோ!!!

ரொம்பவும் குழப்பறான் இந்த hero..

இதுல சேனா stress, pressure னு வேற படுத்தாச்சு..
 

sangeetha Chelvam

Well-Known Member
சேஷன் கவனிக்காம இருக்கும் போது சேனா கூட இருந்தா. இப்ப சேஷன் நெருங்கி வரும் போது மன அழுத்தம், இரத்த அழுத்தம். மனசுக்கு கஷ்டமா இருக்கு. எப்ப தான் ஒரு மகிழ்ச்சியான தருணம் வரும்? ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top