மௌனமாய் எரிகிறேன் 02

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: :love: ஷேஷா யாரையோ காதலிச்சிருக்கான் ;) ;) பாட்டி உடனே தேவா கூட கட்டாய கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க :oops::oops::oops::oops::oops:

தேவா மனசுல ஷேஷா மேல காதல் இருக்குது போல :geek::geek::geek::geek:

அம்மு என்று கூப்பிடுறது யாரை தேவாவ தானா இல்லை லவ்வர் பேரா :oops::oops::oops::oops::oops:

இவனுக்கு ஜலக்கிரிடை முடிச்சு டிரஸ் சேஞ்ச்சும் செய்ய வேண்டிய இருக்கு ;);););););)

 
Last edited:

Hema Guru

Well-Known Member
HI FRIENDS...
ORUVAZHIYAA THIRUMBAVUM VANDHACHU.
INI LATE AAGAMA EPI KODUKKANUMNU ORU MUDIVODA VANDHACHU...


மௌனமாய் எரிகிறேன் 02

NEENGALUM MARAKKAMA COMMENT PANNI, ENNAI ACTIVE AH VACHUKONGA.... :love: :love: :love:
சொக்கா ..... 2 வது எபியே கண்ணை கட்டுதே.... இதுல எது தங்கம்? எது வைரம்? ஒண்ணு வம்பு பிடிச்சு மயங்குது .. ஒண்ணு வீம்பு பிடிச்சு மயக்குது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top