இப்பையும் அமெரிக்கா மாப்பிள்ளை தான் ஏமாறப்போறான்
அமெரிக்காவுக்கு கதை மூவ் ஆன உடனே, சேனாவுக்கு ஜோடியை மாத்தணுமா என்ன? சேனாவுக்கு சேஷா தான் ஜோடி.. இந்த அமுதனை சினிமாவுல காட்டுற மாதிரி, அமெரிக்கா மாப்பிள்ளையாவும் காட்ட முடியாது.. ஏன்னா கதை நடக்குறதே அமெரிக்காவுல தான்.. அடேய் சேஷா இந்தியால இருந்து பிசினஸ் பார்த்துக்கிட்டது எல்லாம் போதும், உடனே டிக்கெட் போட்டு அமெரிக்காவுக்கு வா, காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போயிருவான் போல...
View attachment 12102