மையல் தெளிந்த நிலவு - 5

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 5 - 1

மையல் தெளிந்த நிலவு - 5 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடேய் கௌதம்
என்னடா சுசுசுசுசுதாவுக்கு குடை கொடுத்ததுக்கு நிலாவைத் திட்டுறே?
உனக்காகத்தானே அவள் செய்தாள்?
மழை நேரத்தில் ஒரு பெண் நம்பிபிபிபிபி ஆட்டோவில் தனியாக வர முடியுமா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.மழை வருவது போல இருக்குன்னு சொல்லி,கௌதம் குடையை கொடுத்து அனுப்புனா,அதையும் தானமா கொடுத்துட்டு லூசு போல மழையில நனைஞ்சுட்டு வர்றாளே நிலாo_Oo_Oo_O.

அம்மு அம்மாவை காணாமல் பயந்து தேடறதும்,அம்மாவ திட்டுனிங்களா,சண்ட போட்டிங்களானு அப்பாட்ட கேட்கறதும் பதில் சொல்ல முடியாம கௌதம் தடுமாறுவதும்:confused::confused:,குழந்தைங்க எதிர்ல பெத்தவங்க சண்டை போடக்கூடாதுன்னு சொல்றது சரியா இருக்கு:cautious::cautious::cautious:.

கௌதம் சொல்வது போல பஸ் வரலைனா ஆட்டோ பிடிச்சு வந்திருக்கலாம்,போன் ஆப் ஆச்சுனா பூத்தில் இருந்து போன் செஞ்சிருக்கலாம் நிலா:unsure::unsure::unsure:.பாவம்,அம்மு வேற பயந்துட்டா:(:(. தப்பெல்லாம் இவ செஞ்சுட்டு சும்மாவே சாமியாடுவான்,இன்னைக்கு என்ன ஆட்டம் போடப் போறானோ என நெனச்சு பிரயோஜனம் இல்லை:sneaky::sneaky:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top