மையல் தெளிந்த நிலவு - 2

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 2 - 1

மையல் தெளிந்த நிலவு - 2 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அட ராமா
நிலாவும் கௌதமும் ஓடிப் போயிட்டாங்களா?
கல்யாணம் நின்று விட்டதா?
காரணம் என்னவா இருந்தாலும் நிலாவும் கௌதமும் செஞ்சது ரொம்பவும் தப்பு
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.கணவனை இழந்த தங்களை பார்த்து கொண்டதோடு மகனையும் படிக்க வைத்து வெளிநாட்டில் வேலைக்கும் அனுப்பி வைத்த அண்ணன் மேல் கொண்ட மரியாதையால்,அவர் இல்லா விட்டாலும்,கொடுத்த வாக்குக்காக சுமங்கலி தன் மகனுக்கு நிலாவை திருமணம் செய்ய நினைப்பது அருமை:):):).

அப்பா இல்லாத பெண்களை அண்ணன் பொறுப்பாக இருந்து திருமணம் செய்து வைப்பதே அபூர்வமாக இருக்கும் காலத்தில்,கதிர் பொறுப்பான அண்ணனாக நடக்க நிலா வீட்டை விட்டு போனது சரியில்லை:cautious::cautious::cautious:.

காதல் பாட்டை கேட்ககூட விரும்பாத கௌதம்,நிலாவை காதலித்தானா:unsure::unsure::unsure:.நண்பனாக இருந்த கௌதம் துரோகியாக மாறிட்டான்:confused::confused:.
 
அவசரப்பட்டு கௌதமை துரோகின்னு திட்டக் கூடாது, மேரி டியர்
நிலா செய்தது தவறுதான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top