மையல் தெளிந்த நிலவு - 1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

அடுத்து "மையல் தெளிந்த நிலவு" கதையை ரீரன் கொடுக்கிறேன்... தினமும் ஒரு எபி... விருப்பமுள்ளவங்க படிச்சிட்டு கமண்ட் பண்ணுங்க... போன கதைக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 1 - 1

மையல் தெளிந்த நிலவு - 1 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த "மையல்
தெளிந்த நிலவு"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் படிக்க ரீரன் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
லதா பைஜூ டியர்
 

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் லதா பைஜூ:love::love::love:.மையல் தெளிந்த நிலவு கதையை ரீரன் கொடுத்ததற்கு நன்றி லதா பைஜூ:giggle::giggle::giggle:.

கௌதம்,கார்த்திக்கிடம் பேசறதே கதிருக்கு பிடிக்கலை:cautious::cautious:.கதிரின் தங்கை நிலா,கார்த்திக்கின் பாடலில் லயிச்சு போறாளே.இது நல்லதுக்கான்னு புரியலை:unsure::unsure::unsure:.இவனுக்கு காதல் புடிக்கலை என மேடையில் பாட்டு பாடற கார்த்திக் மைக்கை பிடுங்கி வேற பாட்டு பாடுவான்னு சொல்றது கொஞ்சமும் சரியில்லை:sneaky::sneaky::sneaky:.

நிலா கல்யாணத்துக்கு தானே அவ தோழிங்க வந்தாங்க.பின்ன,நிலா எப்படி கௌதமோடு இருக்கா:unsure::unsure::unsure:.கௌதம் ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு வர்றது போல,நிலா யார்ட்ட சிக்க இருந்தாo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top