Krishnaveni Rajagopal
Well-Known Member
இவங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது ஒரு படத்தில் ஜெயம் ரவி திரிசா எந்த சண்டையில் குழந்தை பிறந்தது என்று சண்டை போடுவார்கள் அதை பார்க்கும் பரோட்டா சூரி சரி அடுத்த பிள்ளைக்கு அடி போடுகிறார்கள் என்று சொல்வார்கள் அந்த சீன் தான் ஞாபகம் வருகிறது