மெல்ல உன் வசமாகுறேன் -13(final)

Advertisement

Sarojini J

Active Member
அவ அப்படித்தான் அவளை திருத்தவே முடியாது அப்படின்னு கணவனும்
அவரு அப்படித்தான் அந்த மனுஷனை திருத்தவே முடியாது அப்படின்னு மனைவியும்
சொல்லிக்கிட்டே இணைந்து வாழ்வதே இனிய தாம்பத்தியம் வாழ்க வளமுடன்.....
அதே அதே ❤️
 

Sathya Velusamy

Well-Known Member
ரொம்ப நல்லா இருந்தது ரேணு.....கணவனும் மனைவியும் எல்லா நேரமும் எல்லா விஷயத்திலும் ஒத்த கருத்தோடு இருக்கனும்னு அவசியம் இல்லை.....தங்களின் சுயத்துடன் , துணைக்கு மதிப்பளித்து இருந்தாலே வாழ்க்கை நல்லா போகும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top