A amuthasakthi Well-Known Member Sep 25, 2023 #33 பிரசன்னாவ முழுசா திருத்திருவிங்களோனு நினைச்சேன் இது இயல்பா இருக்கு...இன்னும் சற்று வாழ்க்கை அனுபவம் பெற்று பிள்ளைகள் பிறந்துனு கொஞ்சம் மாற்றம் வரலாம் அவனிடம்...அதுவரை இருவரிடம் உள்ள புரிதலில் வாழ்க்கை அழகாக பயணிக்கும்... வாழ்த்துகள் சிஸ்
பிரசன்னாவ முழுசா திருத்திருவிங்களோனு நினைச்சேன் இது இயல்பா இருக்கு...இன்னும் சற்று வாழ்க்கை அனுபவம் பெற்று பிள்ளைகள் பிறந்துனு கொஞ்சம் மாற்றம் வரலாம் அவனிடம்...அதுவரை இருவரிடம் உள்ள புரிதலில் வாழ்க்கை அழகாக பயணிக்கும்... வாழ்த்துகள் சிஸ்
Nachu Well-Known Member Sep 25, 2023 #36 அருமை ரேணு டியர். நீங்க last ஆக சொன்னது abs true words. இவங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்லையே ன்னு நினைத்தேன். கரெக்ட் தான். விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
அருமை ரேணு டியர். நீங்க last ஆக சொன்னது abs true words. இவங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்லையே ன்னு நினைத்தேன். கரெக்ட் தான். விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
P prikar Well-Known Member Sep 25, 2023 #37 Sema kutti story...avar avar thanitha iyalbudan konjam kadhalum serndhu vaazhvadhu azhagu...yaarukkaagavum yaarum orediyaaga maara mudiyadhu. Konjam muyarchi seyyalaam appadinnu Prasanna character moolam solli irukkeenga Very nice. Feel good story
Sema kutti story...avar avar thanitha iyalbudan konjam kadhalum serndhu vaazhvadhu azhagu...yaarukkaagavum yaarum orediyaaga maara mudiyadhu. Konjam muyarchi seyyalaam appadinnu Prasanna character moolam solli irukkeenga Very nice. Feel good story