V vijiramesh Active Member Sep 23, 2023 #41 ப்ரசன்னாவிற்கு தலைக்கனம், முன்கோபம் முரட்டுத்தனம் என்றால் பிருந்தாவிற்கு அலட்சியம், அகம்பாவம், அதிமேதாவித்தனம், வீம்பு எல்லாம். இன்னும் என்ன செய்வான் அவன். இவள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா ?
ப்ரசன்னாவிற்கு தலைக்கனம், முன்கோபம் முரட்டுத்தனம் என்றால் பிருந்தாவிற்கு அலட்சியம், அகம்பாவம், அதிமேதாவித்தனம், வீம்பு எல்லாம். இன்னும் என்ன செய்வான் அவன். இவள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா ?
K Krishnaveni Rajagopal Well-Known Member Sep 23, 2023 #45 பிறவி குணம் எல்லாம் உடனே மாறாது மெல்ல மெல்ல முயற்சியினால் தான் மாறும்
P P.Barathi Well-Known Member Sep 23, 2023 #49 பரவாயில்லை இப்போ கொஞ்சம் மாறிட்டு வரான். இவனை மாதிரி நிஜத்தில் நிறைய பேர் இருக்காங்க.