கட்ட விட்டு வேடிக்கையா பார்ப்பான் சுதர்ஷன்?சஹானா சூப்பர்.... . மீனாட்சியை அசால்ட்டா டீல் பண்றா....
ரேகாக்கும் பேய் ஓட்டிட்டா......
accident பாண்டி பிரதர்ஸ் வேலையா....
கமலா பாட்டி செம கில்லாடி..... சின்ன கேப் கிடைச்சாலும் உள்ள புகுந்து சஹாவை பேரனுக்கு ஜோடி சேர்க்கப் பார்க்குறாங்க..... அவங்க கூட்டணிக்கு ஆள் சேர்த்துட்டாங்க..... இனி சுதர்சனுக்கு கட்டம் கட்ட வேண்டியது தான்.....