முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

Advertisement

rakavi

Well-Known Member
Sudhir ah maati vitruka
Rekha va rag paniruka
Varun ah hurt paniruka
Ana ipo vara avaluku oru remorse ila
Hmmm
Unga heroine la ye ivala than enaku pidikama pothu
Remorse... பண்ணத பண்ணியாச்சு... இப்ப வருத்தப்பட்டா எல்லாம் சரியாகிடுமா? அவளை இன்னும் புரிய வரும்...:D
Yea she is not very likeable :ROFLMAO:
 
Surya Palanivel

Well-Known Member
வருண் அவனோட "bestie"க்காக வேலைக்கு பார்க்குறேன்னா இந்த சுதிர் க்கு என்ன?

ரேகா பயப்படற அளவுக்கு சஹானா இல்ல...
ரேகா அவள school daysல bully பன்ன வெறுப்புலேயே இருக்காளோ.... Also வருண் suicide attempt , கொஞ்சமா இடிக்குது... பார்ப்போம்...

ஆனா தோத்துட்டேன்னு கெத்தா வாழ்ந்த இடத்துல அதே கெத்தோட திருப்பி வந்து அவளால கஷ்டப்பட்டவங்கள வரிசையா face பன்னி மனசுல வலி இருந்தாலும் வெளில swagger தான். தோல்வி இன்ன்ன்னும் அவளுக்கு மனதைரியத்தை கொடுத்துருக்கு.
 
Sathya Velusamy

Well-Known Member
புருஷனை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கா, அவன் முன்னாள் காதலி... பார்த்துட்டு சும்மாவா இருப்பா பெண்டாட்டி?:p:ROFLMAO:
புருஷன் மேல் நம்பிக்கை இல்லாதவ தான் அப்படி இருக்கனும்....
 
Novel-reader

Well-Known Member
வருணைத்தான் ரொம்ப பிடிக்குது. ஆனால் நியாயத்துக்கு அவன் மேல கோவமும் ரேகா மேல பரிதாபமும் தான் வரணும். எல்லாம் இந்த சஹானாவால தான். (அவளை ரொம்ப பிடிக்குதே)

இந்த சுதர்ஷன் ஏற்கனவே
mid 30's-ன்னு சொல்லிடீங்க. இருந்தாலும் அவர் இவர்-ன்னு அடிக்கடி மரியாதையா refer பண்ணும் போது ஒரு வயசான மனுஷன் feel தான் வருது. கஷ்டப்பட்டு ஹீரோ-ன்னு நினைவில கொண்டு வர வேண்டியிருக்கு.

ஆனாலும் வாகீசன் (சக)வாசம் உங்களை விட்டு இன்னும் போகலை. ஒருவேளை கோ.கோ கதை sequel work-ம் parallel-ஆ நடக்குதோ?
 
Rianya

Well-Known Member
Valikkadha maariye nalla nadikkara sahana. Rekha is not so strong in condemning varun. Sahana kitta vandhu kathi enna panna. Anyone in rekhas position will only misunderstand, and varun is to be blamed for giving that insecurity to Rekha. What surprises me is varun tried to commit suicide because of sahi yet wants to hug and console her when she is in difficulty. He didn't think for a minute that it would hurt his wife. He could've run things by her, explained her properly and then helped his friend and ex lover. If Rekha doesn't like him helping sahi, he should stop. After marriage adhuvum ex lover ku help panradhukku lam kandippa wife permission venum. More so she has bullied rekha. Rekha is also petty. So far all three are not so likeable. Yaarukkume remorse ngra factor e illai. Eager to see how sudhir's characterisation is going to unfold. Avanavadhu konjam stable a iruppana?
 
உங்க ஆதங்கத்தை சஹி போக்குவா :ROFLMAO: ... Next epi.
வாத்தியாரா இருந்த மரியாதை... வருண், ரேகாவிற்கு.

Parallel work Ellam no chance. One at a time :ROFLMAO:
 
rakavi

Well-Known Member
Valikkadha maariye nalla nadikkara sahana. Rekha is not so strong in condemning varun. Sahana kitta vandhu kathi enna panna. Anyone in rekhas position will only misunderstand, and varun is to be blamed for giving that insecurity to Rekha. What surprises me is varun tried to commit suicide because of sahi yet wants to hug and console her when she is in difficulty. He didn't think for a minute that it would hurt his wife. He could've run things by her, explained her properly and then helped his friend and ex lover. If Rekha doesn't like him helping sahi, he should stop. After marriage adhuvum ex lover ku help panradhukku lam kandippa wife permission venum. More so she has bullied rekha. Rekha is also petty. So far all three are not so likeable. Yaarukkume remorse ngra factor e illai. Eager to see how sudhir's characterisation is going to unfold. Avanavadhu konjam stable a iruppana?
அவனும் சஹானாவால hurt ஆகியிருக்கான். நல்லாவா இருப்பான்?

நீங்க கேட்டுதெல்லாம் வருண் யோசிக்கவே இல்லை ... சஹி கிட்ட பேசும் போது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top