எதிர்பாரா செய்தி.. தரமான கதைகளைக் கொடுத்த எழுத்தாளர். இது மரண செய்திகள் வரும் காலமா? நிறைய பேரை இழந்து கொண்டு இருக்கிறோம் விதவிதமான காரணங்களில்.. please. Stay safe.நம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.
எதிர்பாரா செய்தி.. தரமான கதைகளைக் கொடுத்த எழுத்தாளர். இது மரண செய்திகள் வரும் காலமா? நிறைய பேரை இழந்து கொண்டு இருக்கிறோம் விதவிதமான காரணங்களில்.. please. Stay safe. . அவங்க வயசு என்னப்பாநம் எழுத்தாள சகோதரி பிரியா பிரகாஷ் அவர்கள் நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் எல்லா வல்ல இறைவனை பிரார்திப்போம். கடவுள் அவரின் குடும்பத்திற்கு தைரியத்தை கொடுப்பாராக.