மாயம் ~ 20(இறுதி அத்தியாயம்)

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!
'
எமபுர மாயமும் அபயனும்!' கதையின் அடுத்த இறுதி அத்தியாயம்(20) இதோ:
மாயம் ~ 20
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
உதயா

Well-Known Member
என்ன இருந்தாலும் கடைசி வரை இந்த அபயன் தான் ஜெயிச்சிருக்கான்..... எங்க அம்ரு ஒரு தடவையாவது அபயை பேச்சில ஜெயிப்பான்னு பார்த்தா அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை......

அம்ரு அவனை பத்தி தெரிஞ்சும் ராஜமாதா பேச்சை தான் கேட்பியான்னு கேட்ட கடைசில உன் மானத்தை வாங்கிட்டான் .........

சசி உனக்கு கடைசி எபிலயாவது விவரம் வந்துச்சே .......

என்னப்பா இது எங்க ஹீரோ அந்த கண்ணாடி சட்டம் போட்ட ரூம்ல ஹனிமூன் கொண்டாடனும் என்று ஆசை பட்டாரு இப்படி கல்யாணத்தோட முடிச்சு விட்டுடீங்களே .......
 
Ram priya

Well-Known Member
Nice story ❤️❤️❤️
இனிமையான முடிவு ❤️❤️❤️

பேய் இருக்கா... இல்லையா...???
பயப்புடலாமா...பயப்புடகூடாதா...???
நீங்களாவது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஜி ❤️❤️❤️

யார கேட்டாலும் இருக்கு.... ஆனால் இல்லை அப்படி தான் பதில் சொல்றாங்க...!!!!
 
. சிஸ் எனக்கு தெரிஞ்சதை போட்டுட்டேன்.
 
Narmadha GF

Active Member
சுவாரசியம் நிறைந்த அழகிய கதை.:love::love::love::love::love::love::love::love::love::love:.

கதையின் ஆரம்பத்தில் இருந்து எங்களை பரபரப்பாக வைத்து இடையிடையே திகிலாக வைத்து மர்மங்கள் வெளிவரும் போது ஆச்சரியமாகவும் இருந்தது.o_Oo_Oo_Oo_Oo_Oo_Oo_O

கதையின் நாயகன் அபய்தேவ் வீரமும் விவேகமும் வேற லெவல்.:cool::cool::cool::cool::cool::cool:

கதையின் நாயகி அமிர்தவள்ளி சேட்டைகள் நிறைந்த பெண்ணாக இருந்தாலும் அனைத்திலும் தெளிவாகவும், நிமிர்வாகவும் இருந்தது மனதை கவர்ந்தது.:):):):):):):):):)

கதிர் கொஞ்சம் வாய் துடுக்கு தான் ஆனால் நல்ல பையன் தான்.:D:D:D

அபினவ்- கனகப்ரியா காதலும் நெகிழ்ச்சியாக இருந்தது.❤️❤️❤️❤️❤️

சிவகாமி வாய்ப்பே இல்லை வேற லெவல் அம்மா.:LOL::ROFLMAO::LOL: :ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO:

செந்தில்வேல் மிகவும் பண்பான பாசமான தந்தை. :giggle::love::love::giggle:

சசிதரன் சரியான காமெடி பட்டாசு, ஆனால் பாசக்காரன்.:giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle:

சசிதரன் -வினோதா சண்டைகோழி ❤️❤️❤️❤️❤️❤️❤️

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

அபய்தேவ் -அமிர்தவள்ளி கலக்கல் ஜோடி.
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

ஒரு வழியாக மங்கலபுரத்தில் மங்கலமான திருமணமும் அமோகமாக நடைபெற்று இனிமையாக முடிந்துவிட்டது.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:.

இரு ஜோடிகளும் என்றும் இன்று போல் காதலுடனும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

வாழ்த்துக்கள் கோம்ஸ் டியர், உங்கள் எழுத்து நடை பிரமாதம். :giggle::giggle: ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Last edited:

சசி நானும் என் பொண்டாட்டிய சின்சியரா லவ் பண்றேன் எனக்கெல்லாம் பாட்டு கிடையாதா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top