மாயம் ~ 15

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"
எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம் (15) இதோ..
மாயம் ~ 15.1
மாயம் ~ 15.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 
Last edited:

உதயா

Well-Known Member
அடேய் கதிர் நீ தைரியமானவனா இருந்தா உன் வீரத்தை எங்க அபய் கிட்ட காட்டுடா அதை விட்டுட்டு அந்த அப்பாவி சசி கிட்ட வீரத்தை காட்டுறியா .......

குத்தாசு அம்மாவுக்கும் வாயிலே ஒரு குத்து விட்டுருக்கலாம் இது எல்லாம் பேசி என்ன செய்ய போகுது ......
பெத்த பொண்ணுக்கு தான் சாபம் கொடுக்குதுன்னு பார்த்தால் பிறக்காத பிள்ளையையும் தப்பா பேசுது.....

அடேய் அபய் கடைசி வரை நீங்கள் ரெண்டு பேரும் புரியுற மாதிரி பேச மாட்டிங்க அப்படி தான .......

குத்தாசு மணி இரண்டு பேரையும் அபய் ஆட்கள் தான் தூக்கினதா.....
 
Ram priya

Well-Known Member
Nice ud ❤️❤️❤️
என்னடா சசி... உன் அண்ணன், அண்ணி தான் உன்னை வெச்சு செய்யறாங்கன்னு பார்த்தால்... நேத்து பிறந்த சில்வண்டெல்லாம் உன்னை கலாய்க்குதேடா...சசியின் mind voice98a3b4b618f7d803932d887f558a8d5d026972560b0a4ce40874f08dbeb5ba73.0.JPGகதிர் உனக்கு இருக்கும் வாய்க்கும், வாளி வாளியா இருக்கும் அறிவுக்கும்...வக்கிலுக்கு படிடா டாப்பா வருவ...!!!

வைத்தியர் கூட குற்றாசுவ சூப்பர்ஆ கலாய்கிறாரு பா...!!

நம்ம ஹீரோ, ஹீரோயின் எத்தனை serious momentலயும் கடலை வறுக்கிறத விட மாட்டாய்ங்க போல❤️❤️❤️

குற்றாசு கடத்தினாங்க சரி... சும்மா படுத்து கிடந்த மணியை...Why...???
 
ஆஹா மர்மம் வெளியாகப் போகுது. அந்தக் காக்கா கேமராதான்.
தொண்டை போச்சு மூக்கு போச்சு. இப்ப குத்தரசு ஆளே காணாம போயாச்சு. மர்மமணிய கடத்துன வேலை அபயோட திட்டமா இருக்குமோ?.
சசி சில்வண்டுகிட்ட சிக்கி சீரழியறியேடா. கதிர் அட்ரஸ் கேக்கறது பின்னாடி ஏதும் பிரச்சினை ன்னா உன்னையத் தேடிவந்து குமுறுறதுக்குதான் கேக்கறானு புரியாதளவுக்கு தத்தியா இருக்கியேடா.
ஆனா‌ஒன்னுடா குத்தரசு மூக்கை பஞ்சர் ஆக்குனதுக்கு
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அடேய் கதிர் நீ தைரியமானவனா இருந்தா உன் வீரத்தை எங்க அபய் கிட்ட காட்டுடா அதை விட்டுட்டு அந்த அப்பாவி சசி கிட்ட வீரத்தை காட்டுறியா .......

குத்தாசு அம்மாவுக்கும் வாயிலே ஒரு குத்து விட்டுருக்கலாம் இது எல்லாம் பேசி என்ன செய்ய போகுது ......
பெத்த பொண்ணுக்கு தான் சாபம் கொடுக்குதுன்னு பார்த்தால் பிறக்காத பிள்ளையையும் தப்பா பேசுது.....

அடேய் அபய் கடைசி வரை நீங்கள் ரெண்டு பேரும் புரியுற மாதிரி பேச மாட்டிங்க அப்படி தான .......

குத்தாசு மணி இரண்டு பேரையும் அபய் ஆட்கள் தான் தூக்கினதா.....
@உதயா
கதிர் அபய் கிட்டயே அப்படி தானே பேசினான்!!!

ஹ்ம்ம்.. குற்றாசு அம்மா போல் ஆட்கள் இன்னும் இருக்கிறாங்க தான் சிஸ்..

ஹா ஹா.. அப்படி தான் போல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஆமா சிஸ்.. அபய் ஆட்கள் வேலை தான்..

-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice ud ❤️❤️❤️
என்னடா சசி... உன் அண்ணன், அண்ணி தான் உன்னை வெச்சு செய்யறாங்கன்னு பார்த்தால்... நேத்து பிறந்த சில்வண்டெல்லாம் உன்னை கலாய்க்குதேடா...சசியின் mind voiceView attachment 11550கதிர் உனக்கு இருக்கும் வாய்க்கும், வாளி வாளியா இருக்கும் அறிவுக்கும்...வக்கிலுக்கு படிடா டாப்பா வருவ...!!!

வைத்தியர் கூட குற்றாசுவ சூப்பர்ஆ கலாய்கிறாரு பா...!!

நம்ம ஹீரோ, ஹீரோயின் எத்தனை serious momentலயும் கடலை வறுக்கிறத விட மாட்டாய்ங்க போல❤️❤️❤️

குற்றாசு கடத்தினாங்க சரி... சும்மா படுத்து கிடந்த மணியை...Why...???
@Ram priya
ஹா ஹா.. pic செம சிஸ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சரியா சொன்னீங்க சிஸ்.. கதிர் அட்வோகேட் ஆகலாம்

கிடைக்கிற நேரத்தில் தான் வறுக்க முடியும்!!!!!

அவன்(மணி) சும்மாவா படுத்து கிடந்தான்! எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டு இருந்தானே!!!!

-கோம்ஸ்.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
ஆஹா மர்மம் வெளியாகப் போகுது. அந்தக் காக்கா கேமராதான்.
தொண்டை போச்சு மூக்கு போச்சு. இப்ப குத்தரசு ஆளே காணாம போயாச்சு. மர்மமணிய கடத்துன வேலை அபயோட திட்டமா இருக்குமோ?.
சசி சில்வண்டுகிட்ட சிக்கி சீரழியறியேடா. கதிர் அட்ரஸ் கேக்கறது பின்னாடி ஏதும் பிரச்சினை ன்னா உன்னையத் தேடிவந்து குமுறுறதுக்குதான் கேக்கறானு புரியாதளவுக்கு தத்தியா இருக்கியேடா.
ஆனா‌ஒன்னுடா குத்தரசு மூக்கை பஞ்சர் ஆக்குனதுக்கு
@வைஸானிகா
ஹா ஹா.. குற்றாசு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அதான! இப்படி GreenSand ஆ இருக்கிறியே சசி!!!!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கடைசி வரி பினிஷ் ஆகலையா!! இல்லை வேணும் னு அப்படி விட்டு இருக்கிறீங்களா சிஸ்!!!

கைதட்டற இமோஜி போட்டிருந்தேன் ஜீ.இப்பக் காணோம் ஜீ. எரர் ஆகிப்போச்சு போல:eek::eek::eek:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top