மாயம் ~ 14

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"
எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம் (14) இதோ..
மாயம் ~ 14
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 
பதிவு அருமை.. வாவ் சிவகாமி அட்ராசிட்டியான பேச்சு சூப்பர்.அதுக்கு நாய்சேகர்ன்னு பதிலடி செம செம.
 
உதயா

Well-Known Member
அமிர்தா ஓவர் ஆக்டிங் செஞ்சு உன்னை நீயே உங்க அம்மா கிட்ட காட்டி கொடுத்துட்டியே

கனகப்ரியா பிரச்சினை தீர்ந்தது அடுத்து அமிர்தாக்கு ஆரம்பிச்சுட்டு....

அபி குரல்வளைய குத்தாசு உடைச்ச மாதிரி அபயும் பதிலுக்கு நல்லா உடைச்சு விட்டுட்டான்......

ராஜமாதா,கட்டப்பா மட்டும் இல்ல தேவசேனா ராஜ தந்திரமும் வேஸ்ட் தான் எங்க பாகுபலி ராஜ தந்திரங்கள் மட்டும் தான் ஒழுங்கா வேலை செய்யுது........

ஒரு நாளில் அந்த ஊரோட மர்மத்தை வெளிய கொண்டு வந்திடுவானா......

இந்த அபய் உண்மையில் என்ன வேலை பார்க்கிறான்.........
 
ஹா ஹா.. சரியா சொன்னீங்க சிஸ் :love:

எஸ் சிஸ்.. ஒரே நாள் இரவில் பேய் வேட்டையை முடித்து விடுவான்..

நீங்க என்ன நினைக்கிறீங்க?

-கோம்ஸ்.
 
உதயா

Well-Known Member
ஹா ஹா.. சரியா சொன்னீங்க சிஸ் :love:

எஸ் சிஸ்.. ஒரே நாள் இரவில் பேய் வேட்டையை முடித்து விடுவான்..

நீங்க என்ன நினைக்கிறீங்க?

-கோம்ஸ்.
IPS ஆபிஸர் என்று நினைக்கிறேன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top