மாயம் ~ 13

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"எமபுர மாயமும் அபயனும்!"
கதையின் அடுத்த அத்தியாயம் (13) இதோ..
மாயம் ~ 13
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 

உதயா

Well-Known Member
குத்தாசு எல்லாத்தையும் செஞ்சிட்டு அமிர்தா அப்பா மேல் பழி போட்டுருக்கானா

நல்லா ஆக்க்ஷன் படம் ஓட்டுறடா அபய்

சசி நீயும் உன் பங்குக்கு அவனை கிள்ளி விட்டுட்டு ஓடி வந்திரு
 
அப்புடிதான் அடி பின்னுடா அந்தக் குத்தரசை. இன்னும் நாலு குத்து குமட்டுலையே குத்து. அபி இப்படி ஆனதுக்கு இவன்தான் மூலகாரணமா இருந்துட்டு பழியத் தூக்கி வள்ளி அப்பாமேல போடுறானே.
சீக்கிரமா எம மாயம் என்னான்னு சொல்லுங்க ஜீ ஆவலா இருக்கு.
 

Ram priya

Well-Known Member
Nice ud ❤️❤️
அப்பாவின் மேல் வள்ளிக்கு இருக்கும் நம்பிக்கை அருமை ❤️
அபிக்கு நியாயம் செய்துட்டாரு போலவே நம்ம ஹீரோ... சூப்பர்
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
குத்தாசு எல்லாத்தையும் செஞ்சிட்டு அமிர்தா அப்பா மேல் பழி போட்டுருக்கானா

நல்லா ஆக்க்ஷன் படம் ஓட்டுறடா அபய்

சசி நீயும் உன் பங்குக்கு அவனை கிள்ளி விட்டுட்டு ஓடி வந்திரு
@உதயா
சசி கிட்டயும் அடி வாங்குவான்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அப்புடிதான் அடி பின்னுடா அந்தக் குத்தரசை. இன்னும் நாலு குத்து குமட்டுலையே குத்து. அபி இப்படி ஆனதுக்கு இவன்தான் மூலகாரணமா இருந்துட்டு பழியத் தூக்கி வள்ளி அப்பாமேல போடுறானே.
சீக்கிரமா எம மாயம் என்னான்னு சொல்லுங்க ஜீ ஆவலா இருக்கு.
@வைஸானிகா
அபி-கனகு காதல் சேர்ந்ததும் அடுத்து அதான்(மாயம்) சிஸ்..
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Nice ud ❤️❤️
அப்பாவின் மேல் வள்ளிக்கு இருக்கும் நம்பிக்கை அருமை ❤️
அபிக்கு நியாயம் செய்துட்டாரு போலவே நம்ம ஹீரோ... சூப்பர்
மிக்க நன்றி சிஸ் :love: :love: :love:
-கோம்ஸ்.
 

Narmadha GF

Active Member
அடேய் அரிசி மூட்டை குற்றாசு எவ்வளவு பொய் மூட்டையை அவுத்து விட்டிருக்க:mad::mad::mad::mad::mad::mad::mad:.

குற்றாசு அடி வாங்குனத பாத்ததுக்கு அப்பறம் தான் மனசு குளுந்து போச்சு..(y)(y)(y).

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top