ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்...படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க...போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
அத்தைகளின் கணவர்களுக்கும்
அப்பத்தாவுக்கும் சூர்யா
நன்றாக கொடுத்துக் கட்டினான்
பேரன், பேத்திக்கு கல்யாண
வயசு வந்தும் பேரனுக்கு
கல்யாணமாகியும் கூட
இன்னும் காமாட்சி மருமகளை
இளக்காரமாக பேசுவது
சரியில்லை
ஸ்ரீநிதியின் மீது சூர்யபிரகாஷ்
அய்யாவுக்கு லவ்ஸ் வந்திடுச்சு
ஆனால் டைவர்ஸ் பேப்பரை
சூர்யா கிழித்துப் போடாமல்
ஸ்ரீநிதி கையெழுத்தும் போட்டு
அதை அசால்ட்டாக வைத்து
அத்தை வகையறா or காமாட்சி
கையில கிடைத்து அதனால
ஏதும் வில்லங்கம் வந்திடுமோ,
மகேஷ் டியர்?
இப்போத்தான் சூர்யாவுக்கு
ஸ்ரீ மேல கொஞ்சூண்டு
லவ்ஸ் வந்திருக்கு
இவங்க லைப்-ல கோளாறு
செய்றதுக்குன்னே ஏற்கனவே
அங்கேயிருந்து கிஷோர்ன்னு
ஒரு கூமுட்டை குப்பன் வேற
வந்துக்கிட்டிருக்கான்
அவன் வந்து இன்னும் என்ன
ஏழரையைக் கூட்டுவானோ?
Super ud akka sree , subha & tharun sema!!! 34 vathu button ha ha Sanda nan sata kiliyathana seiyum!!
Harish is so simple & super akka.. Surya sema elarayum nala ketan!! best part is "amma oda thaniya poiruven!!" intha rana kalathulayum surya apa semaya yosikuraru!! Payana surya semaya pass akitan!! papom sree ku epdi pata husband a irupanu!!
Ana onu surya mothama sri pakam sanchutan akka!! ipo poi sree divorce paper la sign potutale...rendu perum olunga pesinale problem seri akirum!! ana pesanume???? ipo surya ena akka seivan ithula antha kishore vera.. next ena nu ore aravama iruku ka..sikram next ud oda vanthurunga akkaaaaaaa!!!!