மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 5

Advertisement

chitra ganesan

Well-Known Member
அருமை.சூர்யா மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருது.ஹரிஷ் வெரி நைஸ்.உங்க கதையில் எப்போவும் செகண்ட் ஹீரோவும் மனதை கவர்கிறார்கள்.
 

Saroja

Well-Known Member
இரண்டு மாப்பிள்ளையும் நல்லவங்க தான்
சூர்யா அவள பிரிய நினைக்க நடக்குமா
ஸ்ரீ யின் குணத்தால் மனம் மாறுமா
 

kayalmuthu

Well-Known Member
ஹரிஷ் சுபா சூப்பர் ஜோடி...
சூர்யா குழப்பதுக்கு விடை கிடைக்கும் முன்னே ஸ்ரீ கிட்ட பிளாட் ஆகிட்டான்.. சூப்பர்.
கிஷோர் ஏன் da ஏன்... but சூர்யா இருக்கும் வரை உன்னால் ஒன்னும் முடியாது.. nice ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top