ஹா...ஹா...ஹா... இவன் நியாயம் கொஞ்சம் கோக்குமாக்காத்தான் இருக்கு டியர்Divorceம் வேனுமாம், அடுத்தவன் இவன் பொண்டாட்டியை அவ இவ னு சொல்ல கூடாதாம்.. நல்லா இருக்கு டா உன் நியாயம்..
ஹா...ஹா...ஹா... இவன் நியாயம் கொஞ்சம் கோக்குமாக்காத்தான் இருக்கு டியர்Divorceம் வேனுமாம், அடுத்தவன் இவன் பொண்டாட்டியை அவ இவ னு சொல்ல கூடாதாம்.. நல்லா இருக்கு டா உன் நியாயம்..
ரொம்ப மகிழ்ச்சிடாSuper auntie
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Very Nice ud
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா... சூர்யா கொஞ்சம் கோபமா இருந்தான் அதான் இந்த அவசர முடிவுடா... இனி என்னாகுதுன்னு பார்ப்போம் ...Nice ud அக்கா..
சூர்யா அம்மா, அப்பா, தங்கை, தாத்தா எல்லாம் too good.. mathathu எல்லாம் சரி இல்லயே..
ஸ்ரீ இப்படி இருந்தா எப்படி.
கிஷோர் ஸ்ரீ லவ் வர் ஆ..
டிவோர்ஸ் பண்ணுறேன் nnu சொல்லிட்டு இப்போ மனைவி ன்னு உரிமை ...nice ud அக்கா
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்epi super magi dear. kathai ippave top gearla poguthu. come soon pleech
கரெக்டா சொல்லிட்டிங்க டியர்.... ஒரு வருசத்துக்குள்ள என்னன்னமோ நடக்கலாம் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Kishore shri oda lover aa? avanai nambi yetho kirukkuthanam panni irukka pola.
Divorce ku 1 year time irukku pakkalam.
அந்த கிஷோர்தான் எல்லாத்துக்கும் மூலக்காரணம் சிஸ்... அவனை பத்தி அடுத்த பதிவுல சொல்லிருவேன் சித்துNice. கிஷோர் யாரு புதுசா???என்ன கோல்மால் பண்ணிவச்ச ஸ்ரீ?தங்கைக்கு வேற ஏதோ பிரோப்ளேம் னு சொல்ற?eagerly waiting next ud
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ டியர்.... இவன் ஒன்னு நினைக்கிறான்... ஆனா நடக்க போவது வேறயாத்தான் இருக்கும் டியர்All characters are too good... Divorce venum adhe samayam wife nu solli perumai Vera Enna design da nee.. Kishore sriyoda boy friend authorji.. next ud seekiram kudunga...
ஹா...ஹா...ஹா.... எப்படி பால் போட்டாலும் நீங்க கேட்ச் புடிச்சிருவிங்க டியர்.... நம்ம சூர்யாவை விட்டு வைப்பிங்களா...கடைசியில நீங்க சொல்லுற மாதிரிதான் நடக்கும் டியர்... அந்த நடிகை சுரபி.... இந்த நடிகையை போடச் சொன்னது என் பொண்ணுதான் டியர்... நான் முதல்ல சூர்யா அனுஷ்கா படத்தை போடலாம்னு இருந்தேன்... அவதான் வேண்டாம்னு சொல்லிட்டு இவங்க போட்டாவ மாத்திட்டா டியர்....கல்யாணத்தன்றே ஸ்ரீநிதியை
டைவர்ஸ் பண்ணுறதைப் பத்தி
நீ பேசினால் நாங்களெல்லாம்
பயந்துடுவோமா, சூர்யபிரகாஷ்?
அவளுக்கு நீ காவடி தூக்கப்
போறது நிச்சயம், சூர்யா ஸார்
சூர்யா அவளை பார்க்கிற
பார்வையிலேயே அது நல்லாத்
தெரியுது, மகேஷ் டியர்
அந்தப் பெண்ணும் ரொம்பவே அழகாய்த்தான் இருக்கிறாள்
அந்த நடிகையின் பெயர்
என்னப்பா?
ரொம்ப மகிழ்ச்சி டியர்.... கொஞ்சம் அப்பாவி... கொஞ்சம் க்யூட்.... கேரக்டர் டியர்Very nice ud mahe dear.
Sri....um appavi character ah?