Punitha M
Well-Known Member
கிஷோர்க்கு சூர்யா செஞ்ச மரியாதையைவிட அவன் பொண்டாட்டி செஞ்சது சூப்பர் மரியாதை
ஆனா ஸ்ரீ அவசரத்துல முடிவெடுத்துட்டாளே..
எதையும் யோசிக்காம செய்யுறதே வேலையா வச்சிருக்கா
சூர்யா நல்ல நேரத்துல வந்து காப்பாத்திட்டான்..
ஆனா இனியொருதரம் ஸ்ரீ இப்படி முட்டாள்தனமான வேலை செய்ய யோசிக்கனும் சோ சூர்யா குடுத்த திட்டு கரெக்ட் தான்
நைஸ் எபி மகி சிஸ்