மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா........
செம ரொமான்டிக்கான அப்டேட்,
மகேஷ் டியர்

ஆடி மாசம்ன்னு ஆடாமல் அழாமல்
சமத்தா அம்மா வூட்டுக்கு போன
பொஞ்சாதிக்கு ஒரு முத்தா ஒரே
ஒரு முத்தா கூட கொடுக்க
முடியலையேன்னு வருத்தப்பட்ட
வாலிபர் சங்கத்தின் தலைவர்
மாண்புமிகு சூர்யபிரகாஷ்
அவர்கள் ஒரு உம்மாவுக்கு
ஒன்பது உம்மாவா கொடுத்து
தள்ளுறாரே, மகேஷ் டியர்

இதிலே இங்கிலீஷு கிஸ்ஸு
வேறயா?
அடேய் சூர்யா உன் காட்டில்
செம மழைதாண்டா
செம ஜாலிலோ ஜிம்கானாதான்
ரூப்புதேரா மஸ்தானாதான்

அம்மாடி ஸ்ரீ கண்ணு
அத்தானோட சட்டையில் இருக்கிற
அந்த பொத்தானை கொஞ்சம்
பிய்க்காமல் விட்டு வைய்ம்மா
ஹிஹிஹிஹி கொஞ்சம் ரொமான்ஸா எழுத முயற்சி பண்ணினேன்... இது உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்..எனக்கும் கொஞ்சம் வெட்கமா இருக்கு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ
நான் சொன்ன மாதிரியே
சூர்யாவைக் கண்டால்
பேண்ட்லேயே சூச்சி போற
இந்த கிஷோர் பேமானி அம்மா
வூட்டுல ஸ்ரீ இருக்கான்னு
இங்ஙன வரப் போறானா?
வரட்டும் வரட்டும்
வந்து சூர்யாக்கிட்டே செமத்தியா
வாங்கிக் கட்டிக்கிட்டு போகட்டும்
முதுகெலும்பில்லாத பயல்

பணத்துக்கு விலை போன
அந்த வாட்ச்மேனை சூர்யா
மொதோ கட்டி வைச்சு
உதைக்கணும்

ஒருவேளை சூர்யா கட்டித் தர
ஒப்புக்கொண்ட வீட்டுக்கு இவன்
வாட்ச்மேனா, மகேஷ் டியர்?
அப்படின்னா சூர்யாவுக்கு இன்னும்
சவுகரியமா போச்சு
அவனோட தோலை உரிச்சு
தொங்க விடு, சூர்யா

உன்னை பேக்கு, லூசு ஈஸியா ஏமாத்திடலாமுன்னு கலர் கலரா ட்ரீம்ஸ்ல வர்ற அந்த கிஷோர் பேமானி கொண்டு வரும்
விஷத்தை கோக்கில கலந்து அவனோட வாயிலே ஊத்து, ஸ்ரீக்குட்டி
கிஷோர் இங்க வந்தா நம்ம சூர்யா அவனுக்கு நல்ல பாடம் கத்துக் கொடு்ப்பான் டியர்.... இந்த பதிவுல வரலை அடுத்த பதிவுல வரலாம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அம்மா அட்வைஸ்க்கு அப்புறமாச்சு புருஷனை புரிஞ்சு நடந்துப்பாளா தெரியலையே:sneaky:
இப்பவும் அடுத்தவங்களை கம்பேர் பண்ணி நீ இப்படி ஏன் நடந்துக்கலன்னு கேக்குறா பாரு:rolleyes:

விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ண சூர்யாவாடா நீ:oops:
அவளை பிரிஞ்சிருக்க முடியாம உருகி கரையுற:love::love:

தாலி பிரிச்சு கோத்ததும் வீட்டுக்கு வந்துரனுமா:p
அங்கே ஒரு பக்கி கையில விஷ பாட்டிலோட அடுத்த பிளானை ரெடி பண்ணிருக்கு

உன் பொண்டாட்டி நல்ல நாள்லயே செம்ம தெளிவு..
எப்படி சொதப்பி வைக்க போறாளோ:mad:
இன்னமும் அவனுக்கு பாவம் பாத்து உன் வாழ்க்கையை கேள்வியாக்க போறாளோ தெரில:cautious::cautious:

ஆனா அந்த கிஷோர் க்கு இந்தமுறை ஆப்பு பலமா இறங்கனும் உன் கையினால(y)
அது உறுதி:mad:
அந்தம்மா கொஞ்சம் தத்திதான்... சொல்பேச்சு கேட்டு நடக்கும் கிளிப்பிள்லையா இருக்கா சிஸ்...ஹாஹாஹாஹா கொஞ்சம் ரொமான்ஸ் ஓவராத்தான் இருக்கோ...தாலிப்பிரிச்சு கோக்கிறத இன்னைக்கு பதிவுல சொல்லிருவேன் சிஸ்... அவ சொதப்புறாளா இல்லையான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்:love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis rendu perum oruthara vittu oruthar piriya virumbala:love::love::love::love::love::love::love: marupadiyum kishore athuvum poison bottle odu ivan surya kitta adi vanga ma thiruntha mattan
இன்னும் இன்னும் புரிதல் அதிகமாகும் டியர்...கிஷோர் வந்து என்ன பண்றான்னு இன வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi
கிஷோர்
கொசு தொல்லை தாங்கல
மறுபடியும் ஸ்ரீ பத்தி நினைக்கிறானே.
ஆடி மாதம்
செம ரொமான்ஸ் தான்.
2 ஜோடியும்.
ஹாஹாஹாஹா விடுங்க சிஸ் கொசு மருந்து அடிச்சிருவோம்..மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top