மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi magi dear, kaalailaye epi padichiten. mobilela iruntha kammi chargelayum net problemlayum poradi. ippa suryavukku kishore mela iruntha doubt clear agiduchu. avanoda thayir satham kitta mannipu keppaana? waiting pa.
பரவாயில்ல டியர் எனக்குமே நெட் இங்கன விட்டுவிட்டுதான் கிடைக்குது... நண்பர்களையும் பார்்ததுதான் செலக்ட் செய்யனும்னு இப்ப அவனுக்கு புரிஞ்சிருச்சு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud அக்கா..
டேய் கிஷோர் உனக்கு இப்படி தான் wife இருக்கணும்.. நல்லா நாலு மொத்து மொத்தட்டும்..
ஹா ஹா ...
சூர்யா and ஸ்ரீ super super
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா..ஹா..ஹா..ஹா..கிஷோருக்கு ஏத்த மனைவிதான்...நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
திட்டம் போட்டு ஸ்ரீ யை ஏமாத்தி இருக்கானா இந்த kishore. . ஆனா அவன் வேல ராஜ மாதா கிட்ட செல்லலை.
இப்போ தான் தூரமா இருந்தவங்க கொஞ்சம் நெருங்கி வாரங்க

Superb epi sis:love::love::love::love:

ஹாஹாஹா பாம்பின் கால் பாம்பறியும் தானே டியர்... இனி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி செய்வாங்க:love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top