மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பிரிக்க ஒரு பக்கமும் சேர்க்க ஒரு பக்கமும் முயற்சி நடக்குது சமந்தபட்டவுங்க கிட்ட விருப்பம் கேக்காமலே
சம்பந்தபட்டவங்க என்ன முடிவெடுக்கிறாங்கன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருவேன் டியர்... நன்றி டியர்:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Welcome maheswari dear, arambame attagasama eruku, pudikada kalyanam Surya enna pannuvano, inda veetla niraya villimga erukamgale, srini eppadi samalipalo pavam rumba bayapadara enna nadakumo, very nice update maheswari dear thanks.
ஹாய் டியர் மறுபடியும் உங்க கமெண்ட்ஸ் பார்த்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.... ரெண்டு எதிர் எதிர் துருவங்கள் கல்யாணம் பண்ணியிருக்குதுக பார்பபோம் டியர் என்ன நடக்கபோகுதுன்னு நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma semma starting... Starting ah அசத்தல்... சூர்யா va நம்பாமல் இந்த கல்யாணம் நடந்தது naa appadi enna nadanthuchi.. ஸ்ரீநிதி என்னமோ thappu pannitathaala தான் இந்த கல்யாணம் நடந்தது nu குற்றவுணர்வு odu இருக்கா என்னத்த பண்ணா nu theriyala... தாத்தா oda friend oda peththu ah sree... Avaloda தாத்தா help panninathu naala thaan இவங்க இந்த நிலமை la இருகாங்க la... சூர்யா oda தாத்தா தான் இந்த கல்யாணம் tha நடத்தி irukaaru... பாட்டி... பாட்டி oda பொண்ணுங்க.. Peththi களுக்கு இந்த கல்யாணம் pidikala... Athulayum சூர்யா vuku rendu பேத்தி la ஒரு கல்யாணம் panni veikka plan பண்றாங்க... சூர்யா oda amma vuyum ஏழ்மையா navanga தான் போல.. Enna aaga pooguthoo.. Super Super Super பிரியா... Eagerly waiting for next episode
ஹாய் சித்து மறுபடியும் உங்கள இங்க பார்க்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... நம்ம கதாநாயகி பண்ணின ஒரு தவறால இந்த கல்யாணம் நடக்குது.... ஒரு குடும்பத்தில் பெண்பிள்ளைகளை நாம் இன்னும் கூடுதலாக கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருதான் சிஸ் இந்த கதை ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்... வந்ததுமே அருமையான கமெண்ட்ஸ் குடுத்திட்டிங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top