மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய புதிய
"மழைச்சாரலாய்
என்னுள்ளே நீ"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே கட்டாய கல்யாணத்தில் தொடங்கி இருக்கு.யாருடைய தப்பு இதில் இருக்கு?கட்டாயமாய் கஷ்டத்தில் தொடங்கியது இஷ்டத்தில் முடியுமா?அதற்கு நெறைய சதி வலைகளை முறியடிக்க வேண்டும் போல...இருவரும் சேர்ந்து வெற்றி கொடி கட்ட கல்யாண நாள் வாழ்த்துக்கள்(எப்படி நடந்து இருந்தாலும் கல்யாணம் தானே.;)
Nice start மா
ரொம்ப ரொம்ப நன்றி சித்து... ஆரம்பமே அருமையான கமெண்ட்ஸ் குடுத்திருக்கிங்க....ரொம்ப மகிழ்ச்சிபா :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உண்மை தான் வாழ போறது அவங்க ரெண்டு பெரும். (y)(y)அவங்க என்ன சொல்லுறாங்கனு சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தோடு வாங்க.:love::love:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்...கண்டிப்பா சீக்கிரமா வந்துருவேன் சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka mahi darling:love::love::love: yepdi erukinga..
Welcome back mahi ka chellam:whistle::whistle:
Wow sema starting ka.. Very interesting ka
Unga stories yellamey alagana family oriented eruku sema sema ka chellam...
Hero ku 2 atthai ponna :rolleyes::rolleyes: super super..
Patti tha villiya... epdi pirikka plan pannuthu...
Hero oda amma and sister heroine ku support pannuvanganu ninaikara.... ethula hero oda mudivu yenna.. wait pantrom ka sekiram vanga mahi ka chellam :love::love:
ஹாய்டா செல்லக்குட்டி நான் நல்லா இருக்கேன் நீங்க பையன் அண்ணால்லாம் எப்படி இருக்கிங்க...இதுவும் ஒரு குடும்பம்..... காதல் கலந்த கதைதான்பா....பாட்டியோட கண்ணோட்டதுல அவங்க நினைக்கிறது சரிதானே தன் பேத்திகள்ல இருந்து ஒருத்திய கல்யாணம் பண்ண நினைப்பது... கதாநாயகி பண்ணுன ஒரு சிறு தவறுதான் இந்த கதையின் கருவே அது என்னன்னு நான் அடுத்தடுத்த பதிவுல சொல்லிருவேன்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top