Vasanthinadarajan
Well-Known Member
அப்படி என்னதான் பிரச்சனை??? நடந்தது???
உள்ளமெல்லாம் காதல்
நிறைந்திருக்க
கண்கள் மட்டும் போதுமா
அதை வெளியிட
கைகளுக்கு தான்
தடையிட முடியுமா???
உதடுகளும் தான்
கட்டுபடுமா.???
இவையெல்லாம்
வெளிப்படுத்தாவிட்டால்
காதல் பரிகாசிக்காதா???
சகுந்தலாவுக்கு ஏன் இத்தனை கோபம்?
அப்போ சஹானாவின் அம்மாதான் இந்த காதலுக்கு வில்லியா?
Lovely flashback sis!! Sahana ku vera thani flashback irukumo??? Apo kutty yar kulathai?? waiting for next ud sis!!!