எவ்ளோ தான் close friendனு இருந்தாலும் இந்த மாதிரி கல்யாணம் னு வரும்போது பலமா யோசிக்கத்தான் செய்றாங்க.......
டேய் உனக்கு நக்கலு அவ உன்கிட்ட இவ்ளோ பேசுறதே பெரிய விஷயம்.....
ஏன் உன் வீட்டை பார்த்ததே இல்லையா என்ன??? அதுவுமில்லாமல் உன் வீட்டை பார்த்து ஏண்டா அவளுக்கு உன்னை பிடிக்கணும்???