மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Anbana suttrangal naduvil kani & sissy's. Romba yatharthama irunthathu. Nice epi sis kaasu vanga koodathunu ninaikira kaniyin self respect pidichu irukku
இப்பல்லாம் நிறைய பேர் சுற்றங்களை விரும்ப மாட்டேங்குறாங்க டியர்...தனி குடித்தனம்...தனியா வாழ்றதுன்னு ஒட்டாமலே போயிருறாங்க ஆனா அப்படி இருந்தவங்களுக்கு நல்ல உறவினர்கள் கிடைச்சது அவங்களுக்கும் ரொம்ப பாதுகாப்பு...கனியை பொறுத்தவரை பாதுகாப்புதான் தேடுறாலே தவிர பணத்தை இல்லைன்னு துரைக்கு புரியவைக்கிறா மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உழைப்பின் பெருமையை நன்கு உணர்த்திவிட்டாளே செல்லம்.. படுச்சு பாஸ் ஆகிடனுமின்னு தீவிரமா இருக்க... அழகாய் ஒரு விழா...
இனி துரைக்கு பொறுப்பு வந்துரும்னு நினைக்கிறேன் .. மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன சொல்ல இந்த மூணு பொண்ணுகளையும் நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு அதே சமயத்துல இப்போவாச்சும் கடவுள் அவங்கள ஒரு நல்ல இடத்துல சேர்துட்டாரேனு நினைச்சு சந்தோசப்படுது.....:):):) துரை சார் மயங்குறார்... சொல்ல தயங்குறார்..... பார்த்து பார்த்து இப்போவே செய்ய ஆரம்பிச்சுட்டார்..... படிக்க ஆரம்பிச்சதே போதுமே ... இவரோட மாற்றத்துக்கு..... ;););) அத்தை & அப்பத்தா கூட்டணி உங்க கதையோட அசையா சொந்தங்கள்..... :love::love:(y)(y)
ஹாய் ஸ்ரீடியர் ரொம்ப மகிழ்ச்சி... நாட்டில் இந்த மாதிரி நிலையில் இருக்கிரவங்க நிறைய பேர் இருக்கத்தான் செய்யுறாங்க... அதுவரைக்கும் பரவால்ல இப்பவாச்சும் இவங்க மூனு பேருக்கும் நல்ல உறவினர்கள் கிடைச்சாங்களே...துரை... பரவால்ல டியர் தேறிடுவான் போல அவங்க அம்மாவோ கனவை நிறைவேத்தி வச்சிருவானோ...ஹாஹாஹா எல்லாரும் இதை கேட்குறாங்க... தனிமையான கதையைவிட சொந்தங்களை சொல்லி எழுதுறது என்னமோ எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா.... Durai ku kani mela oru soft corner வந்துடுச்சி poolaye.... கனி ku பதின்எட்டு வயசு தான் ah இந்த வயசுலயே அவ்வளவு poruppa இருக்கா எவ்வளவு velai seira la... அளவுக்கு அதிகமான சுமை.... Durai kitayum neriya மாற்றம் kani ah paathathu ku appram.... Harini age attend panitaala... Avaluku தேவை aanathullam romba அழகா pannitaanga la Durai oda family...durai எல்லாருக்கும் dress eduthathu athu avan அம்மா kita கொடுத்து poda சொன்னது... Harini ku எல்லாம் evane panninathu super... Avaluku கை la adipttudichi மு correct ah kandupidichitaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா...பரவால்ல துரைக்கும் பொறுப்பு வந்துருச்சு... பாவம்தான் கனி அவளோட நிலையை புரிஞ்சிக்கிட்டான் நம்ம துரை.... கொஞ்சம் கொஞ்சமா கனி பக்கம் சாஞ்சுக்கிட்டு இருக்கான்... பார்ப்போம் கனி என்ன சொல்லுறான்னு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top